உள்ளடக்கத்துக்குச் செல்

புதுச்சேரி மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புதுச்சேரி மக்களவை உறுப்பினர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புதுச்சேரி மக்களவைத் தொகுதி (Puducherry Lok Sabha constituency), இந்திய மக்களவைக்கான தொகுதியாகும்.[1]

புதுச்சேரி மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1967
மாநிலம்புதுச்சேரி
சட்டமன்றத் தொகுதிகள்இது புதுச்சேரி அரசின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளது

எல்லைகள்

[தொகு]

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகியவை இணைந்தது புதுச்சேரி ஒன்றியம். புதுச்சேரி ஒன்றியத்தை 30 சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளனர். புதுச்சேரி ஒன்றியம் முழுவதும் இந்த மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுபொதுத் தேர்தல்பதிவான வாக்குகள்வெற்றிபெற்ற கட்சிஉறுப்பினர்
19674வது மக்களவை63,286இந்திய தேசிய காங்கிரசுதிருமுடி ந. சேதுராமன்
19715வது மக்களவை1,12,714இந்திய தேசிய காங்கிரசுமோகன் குமாரமங்கலம்
19775வது மக்களவை1,12,714அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்அரவிந்த பால பிரஜனர்
19807வது மக்களவை1,64,589இந்திய தேசிய காங்கிரசுப. சண்முகம்
19848வது மக்களவை1,59,376இந்திய தேசிய காங்கிரசுப. சண்முகம்
19899வது மக்களவை1,90,562இந்திய தேசிய காங்கிரசுப. சண்முகம்
199110வது மக்களவை2,07,922இந்திய தேசிய காங்கிரசுஎம். ஓ. எச். பரூக்
199611வது மக்களவை1,83,986இந்திய தேசிய காங்கிரசுஎம். ஓ. எச். பரூக்
199812வது மக்களவை1,31,348திராவிட முன்னேற்றக் கழகம்எஸ்.ஆறுமுகம்
199913வது மக்களவை1,65,108இந்திய தேசிய காங்கிரசுஎம். ஓ. எச். பரூக்
200414வது மக்களவை4,83,814பாட்டாளி மக்கள் கட்சிமு. ராமதாஸ்
200915வது மக்களவை6,07,948இந்திய தேசிய காங்கிரசுவே. நாராயணசாமி
201416வது மக்களவை7,40,017அகில இந்திய என். ஆர் காங்கிரஸ்ரா. ராதாகிருஷ்ணன்
201917வது மக்களவை-இந்திய தேசிய காங்கிரசுவெ. வைத்தியலிங்கம்
202418வது மக்களவை8,07,940இந்திய தேசிய காங்கிரசுவெ. வைத்தியலிங்கம்

வென்ற கட்சிகள்

[தொகு]
கட்சிவென்ற முறைமக்களவை (தேர்தல் ஆண்டு)
இந்திய தேசிய காங்கிரசு 11 4வது மக்களவை (1967)
5வது மக்களவை (1971)
7வது மக்களவை (1980)
8வது மக்களவை (1984)
9வது மக்களவை (1989)
10வது மக்களவை (1991)
11வது மக்களவை (1996)
13வது மக்களவை (1999)
15வது மக்களவை (2009)
17வது மக்களவை (2019)
18வது மக்களவை (2024)
அதிமுக16வது மக்களவை (1977)
திமுக112வது மக்களவை (1998)
பாமக114வது மக்களவை (2004)
அகில இந்திய என். ஆர் காங்கிரஸ்116வது மக்களவை (2014)

14வது மக்களவை தேர்தல்

[தொகு]

பேராசிரியர் ராமதாஸ் (பாமக) பெற்ற வாக்குகள் - 241,653

லலிதா குமாரமங்கலம் (பாரதிய ஜனதா கட்சி) பெற்ற வாக்குகள் - 172,472

வெற்றி வேறுபாடு: 69,181 வாக்குகள்.

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்

[தொகு]

28 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் காங்கிரசின் நாராயணசாமி பாமகவின் பேராசிரியர் எம்.ராமதாசை 91,772 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
நாராயணசாமி காங்கிரசு 300,391
பேராசிரியர் ராமதாசு பாமக 208,619
ஆசனா தேமுதிக 52,638
எம். விஸ்வேஸ்வரன் பாரதிய ஜனதா கட்சி 13,442
எம். சௌந்தரம் பகுஜன் சமாஜ் கட்சி 3,697

மூலம்: இந்தியத் தேர்தல் ஆணையம் [2]

16வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்

[தொகு]

2014 மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றது அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ். மேலும் அப்போது கூட்டணியில் இருந்த தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகளின் துணையோடு அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார்.

ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றதன் மூலம், நாடாளுமன்றத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த மாநில கட்சியின் முதல் உறுப்பினர், என்ற பெருமையைப் பெற்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
ராதாகிருஷ்ணன் என் ஆர் காங்கிரஸ் 2,55,826
நாராயணசாமி காங்கிரசு 1,94,972
எம். வி. ஓமலிங்கம் அதிமுக 1,32,657
ஏ. எம். எச். நாஜிம் திமுக 60,580
அனந்தராமன் பாமக 22,754
விஸ்வநாதன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 12,709

17வது மக்களவைத் தேர்தல்

[தொகு]

தேர்தல் அட்டவணை

[தொகு]
தேதிநிகழ்வு
19 மார்ச் 2019மனுத்தாக்கல் ஆரம்பம்
26 மார்ச் 2019மனுத்தாக்கல் முடிவு
27 மார்ச் 2019வேட்புமனு ஆய்வு ஆரம்பம்
29 மார்ச் 2019வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்
18 ஏப்ரல் 2019வாக்குப்பதிவு
23 மே 2019வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு

18வது மக்களவை தேர்தல்

[தொகு]

தேர்தல் அட்டவணை

[தொகு]
தேதிநிகழ்வு
20 மார்ச் 2024மனுத்தாக்கல் ஆரம்பம்
27 மார்ச் 2024மனுத்தாக்கல் முடிவு
28 மார்ச் 2024வேட்புமனு ஆய்வு ஆரம்பம்
30 மார்ச் 2024வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்
19 ஏப்ரல் 2024வாக்குப்பதிவு
04 ஜூன் 2024வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு

கட்சிகளும் கூட்டணிகளும்

[தொகு]


கட்சி சின்னம் தலைவர் தொகுதி பங்கீடு
இந்திய தேசிய காங்கிரசு இதேகா மல்லிகார்ச்சுன் கர்கெ 1
கட்சி சின்னம் தலைவர் தொகுதி பங்கீடு
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அஇஅதிமுக எடப்பாடி க. பழனிசாமி 1
கட்சி சின்னம் தலைவர் தொகுதி பங்கீடு
பாரதிய ஜனதா கட்சி பாஜக ஆ. நமச்சிவாயம் 1

முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல் : புதுச்சேரி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு வெ. வைத்தியலிங்கம் 4,26,005 52.73 3.54
பா.ஜ.க ஆ. நமச்சிவாயம் 2,89,489 35.83 N/A
நாதக ஆர். மேனகா 39,603 4.90 Increase2.01
அ.இ.அ.தி.மு.க. ஜி. தமிழ்வேந்தன் 25,165 3.11 N/A
நோட்டா நோட்டா (இந்தியா) 9,763 1.21 0.33
வெற்றி வாக்கு வேறுபாடு 1,36,516 16.90 8.01
பதிவான வாக்குகள் 8,07,940 78.92 2.33
பதிவு செய்த வாக்காளர்கள் 10,23,699
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "பொது தேர்தல் 2014 >> தொகுதி - புதுச்சேரி". Archived from the original on 2014-05-20. Retrieved 29 அக்டோபர் 2014.
  2. http://eci.nic.in/
  3. https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseU071.htm

வெளியிணைப்புகள்

[தொகு]

இவற்றையும் பார்க்க

[தொகு]