இமாச்சலப் பிரதேச மக்களவை உறுப்பினர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இமாச்சலப் பிரதேசம் மக்களவை உறுப்பினர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்திலிருக்கும் 4 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.

வ.எண். மக்களவைத் தொகுதியின் பெயர் மக்களவை உறுப்பினர் அரசியல் கட்சி
1 சிம்லா வீரேந்தர் கஸ்யாப் பாரதீய ஜனதா கட்சி
2 மாண்டி வீர்பத்தர சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
3 கங்க்ரா டாக்டர் ராஜன் சுஜந்த் பாரதீய ஜனதா கட்சி
4 ஹமீர்பூர் அனுராக் சிங் தாகூர் பாரதீய ஜனதா கட்சி

கட்சி வாரியாக உறுப்பினர்கள்[தொகு]

இம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:

இவற்றையும் பார்க்க[தொகு]