உள்ளடக்கத்துக்குச் செல்

2009 தில்லி மக்களவை உறுப்பினர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தில்லி மக்களவை உறுப்பினர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேசிய தலைநகர் தில்லி ஒன்றியப் பகுதியின் இந்திய பொதுத் தேர்தல், 2009

 2004 7 மே 2009 2014 

7 தொகுதிகள்
வாக்களித்தோர்51.86%
  First party Second party
 
தலைவர் மன்மோகன் சிங் லால் கிருஷ்ண அத்வானி
கட்சி இந்திய தேசிய காங்கிரசு பாரதிய ஜனதா கட்சி
வென்ற
இருக்கைகள்
7 0
மாற்றம் Increase 1 1
மொத்த வாக்குகள் 3,285,353 2,026,876
விழுக்காடு 57.11% 35.23%
மாற்றம் Increase 2.31pp 5.43pp

2009 ஆம் ஆண்டு இந்தியப் பொதுத் தேர்தல், மே 7, 2009 அன்று, இந்தியாவின் ஒன்றியப் பகுதியான தில்லியிலுள்ள 7 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்றது.

இந்திய தேசிய காங்கிரசு மக்களவையில் தில்லியின் 7 இடங்களையும் வென்றது. 1952 ஆம் ஆண்டுக்குப் பிறகு தில்லியில் உள்ள அனைத்து இடங்களையும் வென்றது இது மூன்றாவது முறையாகும்.[1]

வ.எண்.மக்களவைத் தொகுதியின் பெயர்மக்களவை உறுப்பினர்அரசியல் கட்சி
1வடகிழக்கு தில்லிஜெய்பிரகாஷ் அகர்வால்இந்திய தேசிய காங்கிரஸ்
2கிழக்கு தில்லிசந்தீப் தீட்சித்இந்திய தேசிய காங்கிரஸ்
3தெற்கு தில்லிரமேஷ் குமார்இந்திய தேசிய காங்கிரஸ்
4புதுதில்லிஅஜய் மகேன்இந்திய தேசிய காங்கிரஸ்
5மேற்கு தில்லிமகபால் மிஷ்ராஇந்திய தேசிய காங்கிரஸ்
6சாந்தினி சவுக்கபில் சிபல்இந்திய தேசிய காங்கிரஸ்
7வடமேற்கு தில்லிகிருஷ்ணா தீரத்இந்திய தேசிய காங்கிரஸ்

கட்சி வாரியாக உறுப்பினர்கள்

[தொகு]

இம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Cong wins all 7 seats in Delhi for third time since 1952". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 17 May 2009. Retrieved 12 November 2023.