சண்டிகர் மக்களவை உறுப்பினர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் சண்டிகர் மாநிலத்திலிருக்கும் 1 மக்களவைத் தொகுதிக்கு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர், அவர் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.

வ.எண். மக்களவை தொகுதியின் பெயர் மக்களவை உறுப்பினர் அரசியல் கட்சி
1 சண்டிகர் பவன்குமார் பன்சால் இந்திய தேசிய காங்கிரஸ்

கட்சி வாரியாக உறுப்பினர்கள்[தொகு]

இம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:


இவற்றையும் பார்க்க[தொகு]