2009 தில்லி மக்களவை உறுப்பினர்கள்
Appearance
![]() | |||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||
7 தொகுதிகள் | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 51.86% | ||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||
![]() |
2009 ஆம் ஆண்டு இந்தியப் பொதுத் தேர்தல், மே 7, 2009 அன்று, இந்தியாவின் ஒன்றியப் பகுதியான தில்லியிலுள்ள 7 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்றது.
இந்திய தேசிய காங்கிரசு மக்களவையில் தில்லியின் 7 இடங்களையும் வென்றது. 1952 ஆம் ஆண்டுக்குப் பிறகு தில்லியில் உள்ள அனைத்து இடங்களையும் வென்றது இது மூன்றாவது முறையாகும்.[1]
வ.எண். | மக்களவைத் தொகுதியின் பெயர் | மக்களவை உறுப்பினர் | அரசியல் கட்சி |
---|---|---|---|
1 | வடகிழக்கு தில்லி | ஜெய்பிரகாஷ் அகர்வால் | இந்திய தேசிய காங்கிரஸ் |
2 | கிழக்கு தில்லி | சந்தீப் தீட்சித் | இந்திய தேசிய காங்கிரஸ் |
3 | தெற்கு தில்லி | ரமேஷ் குமார் | இந்திய தேசிய காங்கிரஸ் |
4 | புதுதில்லி | அஜய் மகேன் | இந்திய தேசிய காங்கிரஸ் |
5 | மேற்கு தில்லி | மகபால் மிஷ்ரா | இந்திய தேசிய காங்கிரஸ் |
6 | சாந்தினி சவுக் | கபில் சிபல் | இந்திய தேசிய காங்கிரஸ் |
7 | வடமேற்கு தில்லி | கிருஷ்ணா தீரத் | இந்திய தேசிய காங்கிரஸ் |
கட்சி வாரியாக உறுப்பினர்கள்
[தொகு]இம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Cong wins all 7 seats in Delhi for third time since 1952". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 17 May 2009. Retrieved 12 November 2023.