2009 திரிபுரா மக்களவை உறுப்பினர்கள்
Appearance
(திரிபுரா மக்களவை உறுப்பினர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
![]() | |||||||||||||||||||
| |||||||||||||||||||
2 தொகுதிகள் | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 84.55% | ||||||||||||||||||
| |||||||||||||||||||
![]() |
திரிபுரா மாநிலத்தில் 2009 ஆம் ஆண்டு 2009 இந்தியப் பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற்றது, இரண்டு இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) இரண்டு இடங்களையும் கைப்பற்றியது. அக்கட்சி மொத்தம் 1,084,883 வாக்குகளைப் பெற்றது. மாநில அளவிலான 61.69% பங்கைப் பெற்றது.[1] இந்திய தேசிய காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சி முறையே மாநில அளவிலான வாக்குகளில் 31% மற்றும் 3% பெற்றன. ஆனால் இக்கட்சிகள் எந்த இடங்களையும் வெல்லவில்லை.[2]
ஆதாரம்: இந்தியத் தேர்தல் ஆணையம்[3]
வ.எண். | மக்களவைத் தொகுதியின் பெயர் | மக்களவை உறுப்பினர் | அரசியல் கட்சி |
---|---|---|---|
1 | திரிபுரா மேற்கு | கஜன்தாஸ் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
2 | திரிபுரா கிழக்கு | பாஜீ பான் ரியான் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
கட்சி வாரியாக உறுப்பினர்கள்
[தொகு]இம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Party Wise Seats Won and Votes Polled (%), LOK SABHA 2009". Election Commission of India. 10 August 2018. Archived from the original on 16 May 2019. பார்க்கப்பட்ட நாள் 4 April 2020.
- ↑ DEBBARMA, SUKHENDU; DEBBARMA, MOUSAMI (2009). "Fifth Victory in a Row for CPI(M) in Tripura". Economic and Political Weekly 44 (39): 172–173. பன்னாட்டுத் தர தொடர் எண்:0012-9976.
- ↑ "Constituency Wise Detailed Result - General Elections, 2009 (15th LOK SABHA)". Election Commission of India. 10 August 2018. Archived from the original on 15 May 2019. பார்க்கப்பட்ட நாள் 4 April 2020.