உள்ளடக்கத்துக்குச் செல்

ஜார்க்கண்ட் மக்களவை உறுப்பினர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய பாராளுமன்றத்துக்கு ஜார்க்கண்டிலிருந்து 14 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

பதினாறாவது மக்களவை

[தொகு]

உறுப்பினர்கள்

[தொகு]
குறியீடுகள்:       பாரதிய ஜனதா கட்சி (12)       ஜார்க்கண்டு முக்தி மோர்ச்சா (2)
எண் தொகுதி உறுப்பினர் கட்சி
1 ராஜ்மஹல் விஜய் குமார் ஹன்ஸ்தக் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா
2 தும்கா சிபு சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா
3 கோடா நிஷிகாந்த் துபே பாரதிய ஜனதா கட்சி
4 சத்ரா சுனில் குமார் சிங் பாரதிய ஜனதா கட்சி
5 கோடர்மா ரவீந்திர குமார் ராய் பாரதிய ஜனதா கட்சி
6 கிரீடீஹ் ரவீந்திர குமார் பாண்டே பாரதிய ஜனதா கட்சி
7 தன்பாத் பசுபதி நாத் சிங் பாரதிய ஜனதா கட்சி
8 ராஞ்சி ராம் தகல் சவுத்ரி பாரதிய ஜனதா கட்சி
9 ஜாம்ஷெட்பூர் பித்யூத் பரன் மத்தோ பாரதிய ஜனதா கட்சி
10 சிங்பூம் லட்சுமண் கிலுவா பாரதிய ஜனதா கட்சி
11 கூண்டி கரிய முண்டா பாரதிய ஜனதா கட்சி
12 லோஹர்தகா சுதர்சன் பகத் பாரதிய ஜனதா கட்சி
13 பலாமூ விஷ்ணு தயாள் ராம் பாரதிய ஜனதா கட்சி
14 ஹசாரிபாக் ஜெயந்த் சின்ஹா பாரதிய ஜனதா கட்சி

பதினைந்தாவது மக்களவை

[தொகு]

உறுப்பினர்கள்

[தொகு]

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் ஜார்க்கண்ட் மாநிலத்திலிருக்கும் 14 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.

வ.எண். மக்களவைத் தொகுதியின் பெயர் மக்களவை உறுப்பினர் அரசியல் கட்சி
1 பலாமூ காமேஸ்வர் பைதா ஜார்க்கண்ட் முக்தி மோர்சா
2 ராஜ்மஹல் தேவிதான் பெஸ்ரா பாரதீய ஜனதா கட்சி
3 லோஹர்தகா சுதர்சன் பகத் பாரதீய ஜனதா கட்சி
4 கோடா நிஷாந்த் துபே பாரதீய ஜனதா கட்சி
5 சிங்பூம் மது கோடா சுயேச்சை
6 கோடர்மா பாபுலால் மராண்டி ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பிரஜாதந்த்ரிக்)
7 ஜாம்ஷெட்பூர் அர்ஜுன் முண்டா பாரதீய ஜனதா கட்சி
8 கூண்டி கரிய முண்டா பாரதீய ஜனதா கட்சி
9 சத்ரா இந்தர்சிங் நாம்தாரி சுயேச்சை
10 கிரீடிஹ் ரவீந்திர குமார் பாண்டே பாரதீய ஜனதா கட்சி
11 ராஞ்சி சுபோத் காந்த் சகாய் இந்திய தேசிய காங்கிரஸ்
12 தன்பாத் பசுபதி நாத் சிங் பாரதீய ஜனதா கட்சி
13 ஹசாரிபாக் யஸ்வந்த் சின்ஹா பாரதீய ஜனதா கட்சி
14 தும்கா சிபு சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா

கட்சி வாரியாக உறுப்பினர்கள்

[தொகு]

இம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:

இவற்றையும் பார்க்க

[தொகு]