உள்ளடக்கத்துக்குச் செல்

2009 குஜராத் மக்களவை உறுப்பினர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குஜராத் மக்களவை உறுப்பினர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குஜராத்தில் இந்தியப் பொதுத் தேர்தல், 2009

← 2004 ஏப்ரல்–மே 2009 2014 →
வாக்களித்தோர்47.90%
 
கட்சி பாரதிய ஜனதா கட்சி இந்திய தேசிய காங்கிரசு
கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி


2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் குஜராத் மாநிலத்திலிருக்கும் 26 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையத்தின்படி இது பட்டியலிடப்படுகிறது.[1]


வ.எண். மக்களவைத் தொகுதியின் பெயர் மக்களவை உறுப்பினர் அரசியல் கட்சி
1 காந்திநகர் லால்கிருஷ்ண அத்வானி பாரதீய ஜனதா கட்சி
2 ராஜ்காட் குன்வர்ஜிபாய் மோகன்பாய் பவாலியா இந்திய தேசிய காங்கிரஸ்
3 பர்டோலி டாக்டர் துசார் அமர்சிங் சவுத்ரி இந்திய தேசிய காங்கிரஸ்
4 பஞ்ச்மகால் பிரதாப்சிங் பிரதாப்சிங் சவுகான் பாரதீய ஜனதா கட்சி
5 சபர்காந்தா டாக்டர் மகேந்திரசிங் ப்ரூத்விசிங்க் சவுகான் பாரதீய ஜனதா கட்சி
6 பனஸ்கந்தா முகேஷ் பைரவ்தன்சி காத்வி இந்திய தேசிய காங்கிரஸ்
7 சூரத் தர்சன விக்ரம் சர்தோஷ் பாரதீய ஜனதா கட்சி
8 கட்ச் பூனம் வேல்ஜிபாய் ஜாட்[2][3][4] பாரதீய ஜனதா கட்சி
9 அம்ரேலி நரன்பாய் கச்சாடியா பாரதீய ஜனதா கட்சி
10 ஜாம்நகர் விக்ரம்பாய் அர்சன்பாய் மோடம் இந்திய தேசிய காங்கிரஸ்
11 சுரேந்திரநகர் சோம்பாய் காந்தலால் கோலி படேல் இந்திய தேசிய காங்கிரஸ்
12 வால்சத் கிசன்பாய் வேஷ்டபாய் படேல் இந்திய தேசிய காங்கிரஸ்
13 கேதா தீன்சா ஜே.படேல் இந்திய தேசிய காங்கிரஸ்
14 மகீசனா ஜெயஸ்ரீபன் படேல் பாரதீய ஜனதா கட்சி
15 அகமதாபாத் கிழக்கு ஹரீன் பதக் பாரதீய ஜனதா கட்சி
16 நவ்சாரி சி.ஆர். படேல் பாரதீய ஜனதா கட்சி
17 போர்பந்தர் வித்தால்பாய் ஹன்ஸ்ராஜ்பாய் ரடாதியா இந்திய தேசிய காங்கிரஸ்
18 பாவ்நகர் ராஜேந்திரசிங் கான்சியாம்சிங் ரானா (ராஜூ ரானா) பாரதீய ஜனதா கட்சி
19 சோட்டா உதய்பூர் ராம்சிங் பாடலிபாய் ரத்வா பாரதீய ஜனதா கட்சி
20 வடோதரா பால்கிருஷ்ண காந்தேராவ் சுக்லா பாரதீய ஜனதா கட்சி
21 அகமதாபாத் மேற்கு டாக்டர் கிரித் பிரேம்ஜிபாய் சோலங்கி பாரதீய ஜனதா கட்சி
22 ஜூனாகத் தினுபாய் போகாபாய் சோலங்கி பாரதீய ஜனதா கட்சி
23 ஆனந்த் பாரத்சிங் மாதவ்சிங் சோலங்கி இந்திய தேசிய காங்கிரஸ்
24 தகோத் டாக்டர் பிரபா கிஷோர் தாவித் இந்திய தேசிய காங்கிரஸ்
25 பாதன் ஜெகதீஷ் தகொர் இந்திய தேசிய காங்கிரஸ்
26 பாரூச் மன்சுக்பாய் டி. வாசவா பாரதீய ஜனதா கட்சி

கட்சி வாரியாக உறுப்பினர்கள்

[தொகு]

இம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Election Commission of India". Archived from the original on 2009-05-21. Retrieved 2009-05-21.
  2. "BJP trains its young MPs". Hindustan Times. 14 March 2011. Archived from the original on 12 December 2017. Retrieved 14 August 2012 – via HighBeam Research.
  3. India. Ministry of Information and Broadcasting (2010). India: A Reference Annual. p. 1274. ISBN 978-81-230-1617-7. Retrieved 11 December 2017.
  4. "Young politicians should fight corruption: Governor Nikhil Kumar". தி எகனாமிக் டைம்ஸ். 19 June 2013. Retrieved 1 November 2020.