உள்ளடக்கத்துக்குச் செல்

2009 மத்தியப் பிரதேசம் மக்களவை உறுப்பினர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மத்தியப் பிரதேசம் மக்களவை உறுப்பினர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மத்தியப் பிரதேசத்தில்
இந்தியப் பொதுத் தேர்தல், 2009

← 2004 ஏப்ரல்-மே 2009 2014 →

29 தொகுதிகள்
வாக்களித்தோர்51.17%
  First party Second party Third party
 
கட்சி பாரதிய ஜனதா கட்சி இந்திய தேசிய காங்கிரசு பகுஜன் சமாஜ் கட்சி
கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மூன்றாவது அணி
முந்தைய
தேர்தல்
25 seats, 48.13% 4 seats, 34.07% 0 seats, 4.75%
வென்ற
தொகுதிகள்
16 12 1
மாற்றம் 9 8 1
விழுக்காடு 43.45% 40.14% 5.85%%
மாற்றம் 4.68% 6.07% 1.1%

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் மத்தியப் பிரதேசம் மாநிலத்திலிருக்கும் 29 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது. 2008 நவம்பர்-டிசம்பர் மாதங்களில் மாநிலத்தில் நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றதால், அது சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.[1]

வ.எண். மக்களவைத் தொகுதியின் பெயர் மக்களவை உறுப்பினர் அரசியல் கட்சி
1 ராஜ்கார்க் நாராயண்சிங் அம்லாபீ இந்திய தேசிய காங்கிரசு
2 பிகிந்த் அசோக் அர்கால் பாரதிய ஜனதா கட்சி
3 ரத்லம் காந்திலால் பூரியா இந்திய தேசிய காங்கிரசு
4 கஜீராஹோ ஜிதேந்திரசிங் பண்டேலா பாரதிய ஜனதா கட்சி
5 பாலக்காட் கே.டி.தேஷ்முக் பாரதிய ஜனதா கட்சி
6 பீடல் ஜோதி துருவே பாரதிய ஜனதா கட்சி
7 உஜ்ஜய்ன் பிரேம் சந்த் குட் இந்திய தேசிய காங்கிரசு
8 போபால் கைலாஷ் ஜோசி பாரதிய ஜனதா கட்சி
9 சிந்த்வாரா கமல்நாத் இந்திய தேசிய காங்கிரசு
10 தமோக் சிவ்ராஜ் சிங் லோதி பாரதிய ஜனதா கட்சி
11 இந்தூர் சுமித்ரா மகாஜன் பாரதிய ஜனதா கட்சி
12 மண்ட்லா பசோரி சிங் மஸ்ரம் இந்திய தேசிய காங்கிரசு
13 சிதி கோவிந்த் பிரசாத் மிஸ்ரா பாரதிய ஜனதா கட்சி
14 மண்ட்சோர் மீனாட்சி நடராசன் இந்திய தேசிய காங்கிரசு
15 ரேவா தியோராஜ் சிங் படேல் பாரதிய ஜனதா கட்சி
16 தார் கஜேந்திரசிங் ராஜூகேதி இந்திய தேசிய காங்கிரசு
17 குவாலியர் யசோதரா ராஜே சிந்தியா பாரதிய ஜனதா கட்சி
18 குணா ஜோதிராதித்யா மாதவராவ் சிந்தியா இந்திய தேசிய காங்கிரசு
19 ஹோசாங்காபாத் உதய் பிரதாப் சிங் இந்திய தேசிய காங்கிரசு
20 சாதோல் ராஜேஷ் நந்தினி சிங் இந்திய தேசிய காங்கிரசு
21 ஜபல்பூர் ராகேஷ் சிங் பாரதீய ஜனதா கட்சி
22 சட்னா கணேஷ் சிங் பாரதிய ஜனதா கட்சி
23 சாகர் பூபேந்திரசிங் பாரதிய ஜனதா கட்சி
24 கார்கோன் மகான்சிங் சோலங்கி பாரதிய ஜனதா கட்சி
25 விதிஷா சுஷ்மா சிவராஜ் பாரதிய ஜனதா கட்சி
26 மோரினா நரேந்திரசிங் தோமர்[2] பாரதிய ஜனதா கட்சி
27 தேவாஸ் சஜன்சிங் வர்மா இந்திய தேசிய காங்கிரசு
28 திகாம்கார்க் டாக்டர் வீரேந்திரகுமார் பாரதிய ஜனதா கட்சி
29 காந்த்வா அருண் சுபாஷ்சந்த்ர யாதவ் இந்திய தேசிய காங்கிரசு

கட்சி வாரியாக உறுப்பினர்கள்

[தொகு]

இம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "THread - the Hindu Blog".
  2. "Detailed Profile". Government of India. Archived from the original on 3 September 2017. Retrieved 15 March 2020.