பஞ்சாப் மக்களவை உறுப்பினர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பஞ்சாப் மாநிலத்திலிருக்கும் 13 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.

வ.எண். மக்களவைத் தொகுதியின் பெயர் மக்களவை உறுப்பினர் அரசியல் கட்சி
1 காதூர் சாகிப் டாக்டர் ரத்தன்சிங் அஜ்னாலா சிரோன்மணி அகாலிதளம்
2 பதின்டா கர்சிம்ரத் கவுர் பாதல் சிரோன்மணி அகாலிதளம்
3 குர்தாஸ்பூர் சர்தார் பிரதாப் சிங் பாஜ்வா இந்திய தேசிய காங்கிரஸ்
4 ஹோசியார்பூர் சந்தோஷ் சவுத்ரி இந்திய தேசிய காங்கிரஸ்
5 பெரோஷ்பூர் செர் சிங் குபையா சிரோன்மணி அகாலிதளம்
6 பரித்ஹாட் பரம்சித் கவுர் குல்சன் சிரோன்மணி அகாலிதளம்
7 பாட்டியாலா பிரினீத் கவுர் இந்திய தேசிய காங்கிரஸ்
8 ஜலந்தர் மொகீந்தர்சிங் ஹைபீ இந்திய தேசிய காங்கிரஸ்
9 பேத்ஹார் சாகிப் சுக்தேவ்சிங் லிப்ரா இந்திய தேசிய காங்கிரஸ்
10 அமிர்தசரஸ் நவ்ஜோத் சிங் சித்து பாரதீய ஜனதா கட்சி
11 ஆனந்த்பூர் சாகிப் ரவ்னீத் சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
12 சாங்ரூர் விஜய் இந்தர்சிங்லா இந்திய தேசிய காங்கிரஸ்
13 லூதியானா மணீஷ் திவாரி இந்திய தேசிய காங்கிரஸ்

கட்சி வாரியாக உறுப்பினர்கள்[தொகு]

இம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:

இவற்றையும் பார்க்க[தொகு]