பீகார் மக்களவை உறுப்பினர்கள்
Appearance
தற்போது பதினாறாவது மக்களவை இயங்குகிறது.
பதினாறாவது மக்களவை உறுப்பினர்கள்
[தொகு]பதினைந்தாவது மக்களவை உறுப்பினர்கள்
[தொகு]2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பீகார் மாநிலத்திலிருக்கும் 39 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.
கட்சி வாரியாக உறுப்பினர்கள்
[தொகு]இம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:
- ஐக்கிய ஜனதா தளம் - 20
- பாரதீய ஜனதா கட்சி - 12
- இராச்டிரிய ஜனதா தளம் -4
- இந்திய தேசிய காங்கிரஸ் - 2
- சுயேச்சை - 1