உள்ளடக்கத்துக்குச் செல்

2009 அரியானா மக்களவை உறுப்பினர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அரியானா மக்களவை உறுப்பினர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அரியானாவில் இந்தியப் பொதுத் தேர்தல், 2009

← 2004 7 மே 2009 2014 →
வாக்களித்தோர்67.51%
 
தலைவர் பூபேந்தர் சிங் ஹூடா பஜன்லால்
கட்சி இந்திய தேசிய காங்கிரசு அரியானா ஜாங்கிட் காங்கிரஸ் பாரதிய ஜனதா கட்சி
கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா) மூன்றாவது அணி தேசிய ஜனநாயகக் கூட்டணி
விழுக்காடு 41.77% 10.01% 12.01%

அரியானாவில் இந்தியப் பொதுத் தேர்தல், 2009

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் அரியானா மாநிலத்திலிருக்கும் 10 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.[1]

வ.எண்.மக்களவைத் தொகுதியின் பெயர்மக்களவை உறுப்பினர்அரசியல் கட்சி
1பரிதாபாத்அவதார் சிங் பதானாஇந்திய தேசிய காங்கிரஸ்
2ஹிசர்பஜன்லால்அரியானா ஜாங்கிட் காங்கிரஸ்
3பிவானி - மகேந்திரஹார்க்சுருதி சவுத்ரிஇந்திய தேசிய காங்கிரஸ்
4ரோக்டக்தீபிந்தர் சிங் ஹூடாஇந்திய தேசிய காங்கிரஸ்
5குருசேத்ராநவீன் சிந்தால்இந்திய தேசிய காங்கிரஸ்
6சோனிபட்ஜிதேந்திர சிங் மாலிக்இந்திய தேசிய காங்கிரஸ்
7குர்ஹான்இந்திரசித் சிங் ராவ்இந்திய தேசிய காங்கிரஸ்
8அம்பாலாகுமாரி செல்சாஇந்திய தேசிய காங்கிரஸ்
9கர்னல்டாக்டர் அரவிந்த்குமார் சர்மாஇந்திய தேசிய காங்கிரஸ்
10சிர்சாஅசோக் தன்வார்இந்திய தேசிய காங்கிரஸ்

கட்சி வாரியாக உறுப்பினர்கள்

[தொகு]

இம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "General Election 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். Retrieved 22 October 2021.