அசாம் மக்களவை உறுப்பினர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் அசாம் மாநிலத்திலிருக்கும் 14 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.

வ.எண். மக்களவைத் தொகுதியின் பெயர் மக்களவை உறுப்பினர் அரசியல் கட்சி
1 துப்ரி மவுலானா பத்ருதீன் அஜ்மல் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2 கோக்ராஜ்கர் சன்சுமா குங்குர் பிவிஸ்வ்முத்தியரி போடோலாந்து மக்கள் முன்னணி
3 கவுகாத்தி பிஜோயா சக்ரவர்த்தி பாரதீய ஜனதா கட்சி
4 மங்கல்டோய் ராமன் தேகா பாரதீய ஜனதா கட்சி
5 தன்னாட்சி மாவட்டம் (Autonomous District) பைரோன் சிங் எங்டி இந்திய தேசிய காங்கிரஸ்
6 திப்ருகார்க் பாபன் சிங் கடோவார் இந்திய தேசிய காங்கிரஸ்
7 காலியோபார் திப் கோகாய் இந்திய தேசிய காங்கிரஸ்
8 நவ்ஹாங் ரஜன் கோகெய்ன் பாரதீய ஜனதா கட்சி
9 ஜோர்ஹட் பிஜோய் கிருஷ்ணா ஹேண்டிகியூ இந்திய தேசிய காங்கிரஸ்
10 பார்பேடா இஸ்மாயில் ஹூசைன் இந்திய தேசிய காங்கிரஸ்
11 லக்கிம்பூர் ராணே நரா இந்திய தேசிய காங்கிரஸ்
12 சில்சார் கபீந்திரா புர்ஹைஸ்தா பாரதீய ஜனதா கட்சி
13 கரீம்கஞ்ச் கிரிபாநாத் மல்லா பாரதிய ஜனதா கட்சி
14 தேஜ்பூர் ஜோசப் டோபோ அசாம் கன பரிசத்

கட்சி வாரியாக உறுப்பினர்கள்[தொகு]

இம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:

இவற்றையும் பார்க்க[தொகு]