2009உத்தர்காண்ட் மக்களவை உறுப்பினர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உத்தர்காண்ட் மக்களவை உறுப்பினர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

2009- ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் உத்தர்காண்ட் மாநிலத்திலிருக்கும் 5 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.

வ.எண். மக்களவைத் தொகுதியின் பெயர் மக்களவை உறுப்பினர் அரசியல் கட்சி
1 நைனிடால் உதம்சிங் நகர் கே.சி.சிங் பாபா இந்திய தேசிய காங்கிரஸ்
2 டெக்ரி கார்க்வால் விஜய் பகுகுனா இந்திய தேசிய காங்கிரஸ்
3 கார்க்வல் சத்பால் மகாராஜ் இந்திய தேசிய காங்கிரஸ்
4 ஹர்த்வார் ஹரிஷ் ரவத் இந்திய தேசிய காங்கிரஸ்
5 அல்மோரா பிரதீப் தம்தா இந்திய தேசிய காங்கிரஸ்

கட்சி வாரியாக உறுப்பினர்கள்[தொகு]

இம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:

உசாத்துணை[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]