2009 அருணாச்சலப் பிரதேச மக்களவை உறுப்பினர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அருணாச்சலப் பிரதேச மக்களவை உறுப்பினர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்திலிருக்கும் 2 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.

வ.எண். மக்களவைத் தொகுதியின் பெயர் மக்களவை உறுப்பினர் அரசியல் கட்சி
1 அருணாசலம் மேற்கு தகாம் சஞ்சய் இந்திய தேசிய காங்கிரஸ்
2 அருணாசலம் கிழக்கு நைனாங் எரிங் இந்திய தேசிய காங்கிரஸ்

கட்சி வாரியாக உறுப்பினர்கள்[தொகு]

இம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:

இவற்றையும் பார்க்க[தொகு]