உள்ளடக்கத்துக்குச் செல்

2009 சிக்கிம் மக்களவை உறுப்பினர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிக்கிம் மக்களவை உறுப்பினர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் சிக்கிம் மாநிலத்திலிருக்கும் 1 மக்களவைத் தொகுதிக்கு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர், அவர் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.

வ.எண்.மக்களவைத் தொகுதியின் பெயர்மக்களவை உறுப்பினர்அரசியல் கட்சி
1சிக்கிம்பிரேம்தாஸ் ராய்சிக்கிம் ஜனநாயக முன்னனி
1சிக்கிம்இந்திர ஹங் சுப்பாசிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா

கட்சி வாரியாக உறுப்பினர்கள்

[தொகு]

இம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:

சிக்கிம் ஜனநாயக முன்னனி - 1

இவற்றையும் பார்க்க

[தொகு]