கோவா 2009 மக்களவை உறுப்பினர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கோவா மக்களவை உறுப்பினர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் கோவா மாநிலத்திலிருக்கும் 2 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.

வ.எண். மக்களவைத் தொகுதியின் பெயர் மக்களவை உறுப்பினர் அரசியல் கட்சி
1 கோவா வடக்கு ஸ்ரீபத் எஸ்ஸோ நாயக் பாரதீய ஜனதா கட்சி
2 கோவா தெற்கு பிரான்சிஸ்கோ சர்தின்ஹா இந்திய தேசிய காங்கிரஸ்

கட்சி வாரியாக உறுப்பினர்கள்[தொகு]

இம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:

இவற்றையும் பார்க்க[தொகு]