இந்திர ஹங் சுப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திர ஹங் சுப்பா
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிசிக்கிம் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசிக்கிம், இந்தியா
அரசியல் கட்சிசிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா
பெற்றோர்இந்திர பகதூர் சுப்பா
வாழிடம்(s)சிக்கிம், இந்தியா
வேலைஅரசியல்வாதி

இந்திர ஹங் சுப்பா (ஆங்கில மொழி: Indra Hang Subba) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு சிக்கிம் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. India, Press Trust of (24 May 2019). "SKM's Indra Hang Subba wins lone LS seat in Sikkim". Business Standard India (Business Standard). https://www.business-standard.com/article/pti-stories/skm-s-indra-hang-subba-wins-lone-ls-seat-in-sikkim-119052400159_1.html. பார்த்த நாள்: 24 May 2019. 
  2. "17th Lok Sabha: Sikkim MP Indra Hang Subba takes oath in Nepali". Dichen Ongmo. East Mojo. 19 June 2020. பார்க்கப்பட்ட நாள் 3 May 2020.
  3. "Sikkim MP seeks CSIR-UGC NET exam centre in state". Sagar Chettri. NeNow. 13 July 2019. பார்க்கப்பட்ட நாள் 3 May 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திர_ஹங்_சுப்பா&oldid=3019427" இலிருந்து மீள்விக்கப்பட்டது