ஆந்திரப்பிரதேச மக்களவை உறுப்பினர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்திலிருக்கும் 42 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.

வ.எண். மக்களவை தொகுதியின் பெயர் மக்களவை உறுப்பினர் அரசியல் கட்சி
1 ராஜம்பேட் சாய்பிரசாத் அன்னாயகிரி இந்திய தேசிய காங்கிரஸ்
2 மகபூபாத் போரிகாநாய்க் பல்ராம் இந்திய தேசிய காங்கிரஸ்
3 விஜியநகரம் ஜான்சி போட்சா லட்சுமி இந்திய தேசிய காங்கிரஸ்
4 திருப்பதி டாக்டர் சிந்தா மோகன் இந்திய தேசிய காங்கிரஸ்
5 அரகு கிசோர் சந்த்ர தியோ இந்திய தேசிய காங்கிரஸ்
6 நல்கொண்டா சுகேந்தர் ரெட்டி குதா இந்திய தேசிய காங்கிரஸ்
7 அன்காபள்ளி சப்பம் ஹரி இந்திய தேசிய காங்கிரஸ்
8 அமலாபுரம் ஜி.வி.ஹர்சகுமார் இந்திய தேசிய காங்கிரஸ்
9 நகர்கர்னூல்] டாக்டர் எம் ஜகன்னாத் இந்திய தேசிய காங்கிரஸ்
10 நர்சாபுரம் பாபி ராஜீ கனுமுரி இந்திய தேசிய காங்கிரஸ்
11 ஸ்ரீகாகுலம் கிருபரணிகில்லி இந்திய தேசிய காங்கிரஸ்
12 விஜயவாடா ராஜகோபால் லகடபதி இந்திய தேசிய காங்கிரஸ்
13 ஹிந்துபூர் கிறிஸ்டப்பா நிம்மலா தெலுங்கு தேசம்
14 ஹைதராபாத் அசாதீன் ஒவைசி அனைத்திந்திய மஜ்லிஸ் இத்திஹாத்துல் முஸ்லீமீன்
15 பபாத்லா லட்சுமி பனபாக இந்திய தேசிய காங்கிரஸ்
16 கரீம்நகர் பிரபாகர் பொன்னம் இந்திய தேசிய காங்கிரஸ்
17 விசாகப்பட்டினம் தக்குபதி புரந்தேசுவரி இந்திய தேசிய காங்கிரஸ்
18 காக்கிநாடா டாக்டர் எம். மங்கபதி பல்லம் ராஜூ இந்திய தேசிய காங்கிரஸ்
19 கம்மம் நமா நாகேசுவர ராவ் தெலுங்கு தேசம்
20 எளுரு டாக்டர் காவுரி சாம்பசிவராவ் இந்திய தேசிய காங்கிரஸ்
21 குண்டூர் ராயபதி சாம்பசிவராவ் இந்திய தேசிய காங்கிரஸ்
22 மகபூப்நகர் கல்வ குந்த்ல சந்திரசேகர ராவ் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி
23 மச்சிலிபட்டினம் கோனகல்ல நாராயண ராவ் தெலுங்கு தேசம்
24 அடிலாபாத் ரமேஷ் ரத்தோட் தெலுங்கு தேசம்
25 நெல்லூர் மேகபதி ராஜமோகன் ரெட்டி [[[இந்திய தேசிய காங்கிரஸ்]]
26 போன்கிர் கோமாட்டிரெட்டி ராஜ் கோபால் ரெட்டி [[[இந்திய தேசிய காங்கிரஸ்]]
27 நரசராவ்பேட் மோடுகுல வேணுகோபால ரெட்டி தெலுங்கு தேசம்
28 கர்னூல் கோட்ல ஜெய பிரகாஷ் ரெட்டி இந்திய தேசிய காங்கிரஸ்
29 ஆங்கோல் மகுந்த சீனிவாசலு ரெட்டி இந்திய தேசிய காங்கிரஸ்
30 செல்வெல்லா ஜெய்பால் சிதினி ரெட்டி இந்திய தேசிய காங்கிரஸ்
31 அனந்தபூர் அனந்த வெங்கடராம ரெட்டி இந்திய தேசிய காங்கிரஸ்
32 கடப்பா ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி இந்திய தேசிய காங்கிரஸ்
33 நந்தியால் எஸ்.பி.ஒய்.ரெட்டி இந்திய தேசிய காங்கிரஸ்
34 மல்காஜ்கிரி சர்வேய் சத்யநாராயணா இந்திய தேசிய காங்கிரஸ்
35 மேதக் எம்.விஜயசாந்தி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி
36 ஜாகிராபாத் சுரேஷ்குமார் சேத்கர் இந்திய தேசிய காங்கிரஸ்
37 வாராங்கல் ராஜையா ஸ்ரீசிலா இந்திய தேசிய காங்கிரஸ்
38 சித்தூர் டாக்டர் நரமல்லி சிவபிரசாத் தெலுங்கு தேசம்
39 பீதாப்பள்ளி டாக்டர் காதம் விவேகானந்த் இந்திய தேசிய காங்கிரஸ்
40 ராஜமுந்திரி அருண்குமார் உந்தவல்லி இந்திய தேசிய காங்கிரஸ்
41 செகந்திராபாத் எம்.அஞ்சன் குமார் யாதவ் இந்திய தேசிய காங்கிரஸ்
42 நிஜாமாபாத் மது கவுட் யாஸ்கி இந்திய தேசிய காங்கிரஸ்

கட்சி வாரியாக உறுப்பினர்கள்[தொகு]

இம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:

இவற்றையும் பார்க்க[தொகு]