2009 இராஜஸ்தான் மக்களவை உறுப்பினர்கள்
Appearance
(இராஜஸ்தான் மக்களவை உறுப்பினர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். |
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் இராஜஸ்தான் மாநிலத்திலிருக்கும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.
வ.எண். | மக்களவைத் தொகுதியின் பெயர் | மக்களவை உறுப்பினர் | அரசியல் கட்சி |
---|---|---|---|
1 | கரவுளி-தோல்பூர் | கிலாடி லால் பைர்வா | இந்திய தேசிய காங்கிரஸ் |
2 | பன்ஸ்வாரா | தாராசந்த் பகோரா | இந்திய தேசிய காங்கிரஸ் |
3 | பர்மீர் | ஹரீஷ் சவுத்ரி | இந்திய தேசிய காங்கிரஸ் |
4 | பளி | பத்ரிராம் ஜகர் | இந்திய தேசிய காங்கிரஸ் |
5 | பில்வாரா | டாக்டர் சி.பி.ஜோசி | இந்திய தேசிய காங்கிரஸ் |
6 | ஜெய்ப்பூர் | டாக்டர் மகேஷ் ஜோசி | இந்திய தேசிய காங்கிரஸ் |
7 | சுரு | ராம்சிங் காஸ்வான் | பாரதீய ஜனதா கட்சி |
8 | ஜெய்ப்பூர் புறநகர் | லால்சந்த் கட்டாரியா | இந்திய தேசிய காங்கிரஸ் |
9 | ஜோத்பூர் | சந்த்ரேஷ் குமாரி கடோக் | இந்திய தேசிய காங்கிரஸ் |
10 | சிகார் | மகதியோ சிங் கண்டேலா | இந்திய தேசிய காங்கிரஸ் |
11 | தவுசா | டாக்டர்.கிரோடிலால் மீனா | சுயேச்சை |
12 | உதய்பூர் | ரகுவீர்சிங் மீனா | இந்திய தேசிய காங்கிரஸ் |
13 | டோங்க் - சவாய் மதோபூர் | நமோ நாரயண் மீனா | இந்திய தேசிய காங்கிரஸ் |
14 | கங்காநகர் | பரத்ராம் மேக்வால் | இந்திய தேசிய காங்கிரஸ் |
15 | பிகானீர் | அர்ஜீன்ராம் மேக்வால் | பாரதீய ஜனதா கட்சி |
16 | நாகவுர் | டாக்டர் ஜியோதி மிர்தா | இந்திய தேசிய காங்கிரஸ் |
17 | ஜூன்ஜூனு | சிஸ்ராம் ஓலா | இந்திய தேசிய காங்கிரஸ் |
18 | ஜலூர் | தேவ்சி மன்சிங்ராம் படேல் | பாரதீய ஜனதா கட்சி |
19 | அஜ்மீர் | சச்சின் பைலட் | இந்திய தேசிய காங்கிரஸ் |
20 | ராஜ்சமந்த் | கோபால்சிங் சேக்வாத் | இந்திய தேசிய காங்கிரஸ் |
21 | ஜலவார் பரன் | துஷ்யந்த் சிங் | பாரதீய ஜனதா கட்சி |
22 | கோடா | இஜ்யராஜ் சிங் | இந்திய தேசிய காங்கிரஸ் |
23 | பரத்பூர் | ரத்தன் சிங் | இந்திய தேசிய காங்கிரஸ் |
24 | அல்வார் | ஜிதேந்திர சிங் | இந்திய தேசிய காங்கிரஸ் |
25 | சித்தோர்கார்க் | டாக்டர் கிரிஜா வியாஸ் | இந்திய தேசிய காங்கிரஸ் |