செ. இராமலிங்கம்
செ. இராமலிங்கம் | |
|---|---|
| நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
| பதவியில் மே 2019 – மே 2021 | |
| பிரதமர் | நரேந்திர மோதி |
| முன்னையவர் | ஆர். கே. பாரதி மோகன் |
| பின்னவர் | சுதா இராமகிருஷ்ணன் |
| தொகுதி | மயிலாடுதுறை |
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1977–1980 | |
| முன்னையவர் | எஸ்.பெருமாள் |
| தொகுதி | திருவிடைமருதூர் (சட்டமன்றத் தொகுதி) |
| பதவியில் 1980–1984 | |
| பின்னவர் | மு. இராஜாங்கம் |
| பதவியில் 1989–1991 | |
| முன்னையவர் | மு. இராஜாங்கம் |
| பின்னவர் | என். பன்னீர்செல்வம் |
| பதவியில் 1991–1996 | |
| முன்னையவர் | என். பன்னீர்செல்வம் |
| பின்னவர் | க.தவமணி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | சீனிவாசநல்லூர், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | தி.மு.க |
| துணைவர் | யசோதா |
| பிள்ளைகள் | 2 மகன், 1 மகள் |
| வாழிடம் | திருவிடைமருதூர்,தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா |
| பணி | விவசாயம், அரசியல்வாதி |
22, 2024 | |
செ. இராமலிங்கம் (S. Ramalingam) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசநல்லூரைச் சேர்ந்தவர்.[2] இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]இராமலிங்கம், 1977, 1980, 1989[3] மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திருவிடைமருதூர் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5][6][7] இவர் இத்தொகுதியில், ஏழுமுறை போட்டியிட்டு, நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சட்டமன்றத் தேர்தல் செயல்பாடு
[தொகு]1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | செ. இராமலிங்கம் | 26,304 | 32.59% | புதியவர் | |
| காங்கிரசு | கே. கோவிந்தராஜலு | 24,489 | 30.34% | புதியவர் | |
| அஇஅதிமுக | எம். சி. மகாலிங்கம் | 24,067 | 29.82% | புதியவர் | |
| ஜனதா கட்சி | என். ஜி. ரங்கராஜன் | 3,018 | 3.74% | புதியவர் | |
| சுயேச்சை | கே. நெடுஞ்செழியன் | 2,053 | 2.54% | புதியவர் | |
| சுயேச்சை | எம். ஜி. மணி | 781 | 0.97% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,815 | 2.25% | |||
| பதிவான வாக்குகள் | 80,712 | 71.67% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 114,391 | ||||
1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | செ. இராமலிங்கம் | 46,943 | 53.31% | +20.72 | |
| அஇஅதிமுக | கே. இராஜமாணிக்கம் | 41,111 | 46.69% | +16.87 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,832 | 6.62% | 4.37% | ||
| பதிவான வாக்குகள் | 88,054 | 75.82% | 4.15% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 118,003 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | 20.72% | |||
1989
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | செ. இராமலிங்கம் | 44,914 | 44.51% | +7.12 | |
| காங்கிரசு | மு. இராஜாங்கம் | 24,857 | 24.64% | -26.54 | |
| அஇஅதிமுக | கே. இராமலிங்கம் | 12,434 | 12.32% | புதியவர் | |
| சுயேச்சை | அ. ஆசைத்தம்பி | 10,416 | 10.32% | புதியவர் | |
| அஇஅதிமுக | ஏ. சி. சிற்றரசு | 7,247 | 7.18% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 20,057 | 19.88% | 6.10% | ||
| பதிவான வாக்குகள் | 100,898 | 73.67% | -8.06% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 139,862 | ||||
| காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -6.66% | |||
பின்னர் 2019ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், மயிலாடுதுறை தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[11]
வகித்த பதவிகள்
[தொகு]- தமிழக அரசு மாநில நான்காவது நிதிக்குழு உறுப்பினர்.[12]
- தமிழ்நாடு ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர்.
- திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய தலைவர்.
- திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலின் அறங்காவலர்குழு தலைவர்.
- திருவிடைமருதூர் தொகுதியில், நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர்.
- நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
வகிக்கும் பதவிகள்
[தொகு]- திருவிடைமருதூர் ஒன்றிய தி.மு.க செயலாளர்.
- தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://docs.google.com/viewer?a=v&q=cache:zpTUQzvf7XwJ:www.tn.gov.in/gorders/finance/fin_e_549_2009.pdf+fourth+finance&hl=en&sig=AHIEtbRpTnL2Xsoac4aHq8yHmgC8U8DcHQ[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "ராமலிங்கம் - மயிலாடுதுறை திமுக வேட்பாளர்: சட்டசபைத் தேர்தலில் தொடர்ந்து 4 முறை வென்ற வேட்பாளர்!". ஒன்இந்தியா (மார்ச் 27, 2019)
- ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 195.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2010-01-04.
- ↑ "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2010-01-04.
- ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ 1996 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ "தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்". பிபிசி தமிழ் (மே 23, 2019)
- ↑ http://www.dinamalar.com/Tnspl_districtdetail.asp?news_id=266086&ncat=Thanjavur[தொடர்பிழந்த இணைப்பு]
- தஞ்சாவூர் மாவட்ட அரசியல்வாதிகள்
- வாழும் மக்கள்
- திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்
- 6 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 7 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 9 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 11 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 17வது மக்களவை உறுப்பினர்கள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள்
- 3 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்