ஏ. கே. பி. சின்ராஜ்
Jump to navigation
Jump to search
ஏ. கே. பி. சின்ராஜ் | |
---|---|
படிமம்:AKP Chinraj.jpg | |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு மே 2019 | |
முன்னவர் | பி. ஆர். சுந்தரம் |
தொகுதி | நாமக்கல் |
தலைவர், தமிழ்நாடு கோழிபண்ணை விவசாயிகள் சங்கம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2011 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | June 1, 1965 நாமக்கல் | (வயது 57)
அரசியல் கட்சி | கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | சி. சாந்தி |
தொழில் | தொழிலதிபர், Agriculture, அரசியல்வாதி |
இணையம் | akpchinraj.com |
ஏ. கே. பி. சின்ராஜ் (A.K.P. Chinraj) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், பதினேழாவது மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், நாமக்கல் தொகுதியிலிருந்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும், திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் கொமதேக வேட்பாளராக ஏ.கே.பி.சின்ராஜ் போட்டி : ஈஸ்வரன் அறிவிப்பு". தினகரன் (மார்ச் 18, 2019)
- ↑ "நாமக்கல் மக்களவைத் தொகுதி: கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு முதல் எம்.பி வெற்றி". பிபிசி தமிழ் (மே 25, 2019)