எஸ். எஸ். பழனிமாணிக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எஸ்.எஸ். பழனிமாணிக்கம்
நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி தஞ்சாவூர்
தனிநபர் தகவல்
பிறப்பு ஆகத்து 15, 1950 (1950-08-15) (அகவை 67)
புதுக்கோட்டை, தமிழ்நாடு
அரசியல் கட்சி தி.மு.க
வாழ்க்கை துணைவர்(கள்) பி. மகேஸ்வரி
பிள்ளைகள் 1 மகள்
இருப்பிடம் தஞ்சாவூர்
As of மே 22, 20௧௪
Source: [1]

எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (ஆங்கிலம்:S.S. Palanimanickam) (பிறப்பு 15 ஆகஸ்டு, 1950) இந்தியாவின் 15 வது மக்களவைக்காக நடத்தபெற்ற 2009 இந்திய பொதுத் தேர்தலில் தஞ்சைத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களவையில் உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இந்தியக் குடியரசின் அமைச்சரவையில் நடுவண் அரசு இணை அமைச்சராக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் பொறுப்புவகித்தார்.[1] தஞ்சாவூர் மாவட்டதி.மு.க செயலாளராக பொறுப்புவகித்துள்ளார்.[2]

ஆதாரம்[தொகு]

  1. http://164.100.47.132/LssNew/members/former_Biography.aspx?mpsno=284
  2. "கட்சி நடவடிக்கை ரத்து: கழக உறுப்பினராக தொடர பழனிமாணிக்கம், இன்பசேகரனுக்கு அனுமதி". பார்த்த நாள் 16 ஆகத்து 2014.