பி. ஆர். சுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. ஆர். சுந்தரம்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
தொகுதி நாமக்கல் மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 2 ஏப்ரல் 1951 (1951-04-02) (அகவை 72)
இராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு
அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) சுந்தரி
பிள்ளைகள் 1
இருப்பிடம் இராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு
படித்த கல்வி நிறுவனங்கள் அண்ணாமலை பல்கலைக்கழகம்
பணி விவசாயி, அரசியல்வாதி
As of 17 December, 2016
Source: [1]

பி. ஆர். சுந்தரம் (P. R. Sudaram) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 மற்றும் 2001 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தோ்தல்களில், இராசிபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகத், தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாமக்கல் மக்களவைத் தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

2021 சூலை 11 அன்று இவர் திமுகவில் இணைந்தார். [4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஆர்._சுந்தரம்&oldid=3587556" இருந்து மீள்விக்கப்பட்டது