ஆர். கே. பாரதி மோகன்
தோற்றம்
ஆர். கே. பாரதி மோகன் | |
|---|---|
| நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
| பதவியில் மே 2014 – மே 2019 | |
| தொகுதி | மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 12 சூன் 1967 கும்பகோணம், தஞ்சாவூர், தமிழ்நாடு |
| அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
| துணைவர் | பா. இராசாம்மாள் |
| பிள்ளைகள் | 2 |
| வாழிடம் | கஞ்சனூர், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா |
| பணி | விவசாயம், அரசியல்வாதி |
17 திசம்பர், 2016 மூலம்: [1] | |
ஆர். கே. பாரதி மோகன் (R. K. Bharathi Mohan, பிறப்பு: சூன் 12, 1967) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக 2006ஆம் ஆண்டில் திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. Archived from the original on 27 மே 2016. Retrieved 22 May 2014.
- ↑ "Thiru R.K. Bharathi Mohan -- (188. Thiruvidaimaruthur)". The Hindu. Retrieved 24 May 2014.