கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 2009-நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 13,90,175[1] |
சட்டமன்றத் தொகுதிகள் | 78. இரிஷிவந்தியம் 79. சங்கராபுரம் 80. கள்ளக்குறிச்சி (தனி) 81. கங்கவள்ளி (தனி) 82. ஆத்தூர் (தனி) 83. ஏற்காடு (தனி) |
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி (Kallakurichi Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 14-ஆவது தொகுதி ஆகும்.
தொகுதி மறுசீரமைப்பு
[தொகு]தொகுதி மறுசீரமைப்பு காரணமாக, உருவாகிய தொகுதி கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி ஆகும்.
சட்டமன்ற தொகுதிகள்
[தொகு]இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:
வென்றவர்கள்
[தொகு]தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | கூட்டணி | ஆதாரம் |
---|---|---|---|---|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | ஆதி சங்கர் | திமுக | ||
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | க. காமராஜ் | அதிமுக | ||
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 | கவுதம சிகாமணி | திமுக | ||
18 ஆவது மக்களவைத் தேர்தல், 2024 | தே. மலையரசன் | திமுக |
வாக்காளர்கள் எண்ணிக்கை
[தொகு]தேர்தல் | ஆண்கள் | பெண்கள் | மற்றவர்கள் | மொத்தம் | ஆதாரம் |
---|---|---|---|---|---|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 6,96,921 | 6,93,123 | 131 | 13,90,175 | ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[2] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 |
வாக்குப்பதிவு சதவீதம்
[தொகு]தேர்தல் | வாக்குப்பதிவு சதவீதம் | முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு | ஆதாரம் |
---|---|---|---|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | 77.28% | - | [3] |
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 78.26% | ↑ 0.98% | [1] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 |
18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | தே. மலையரசன் | 5,61,589 | 44.94% | 15.28% | |
அஇஅதிமுக | இரா. குமரகுரு | 5,07,805 | 40.64% | 13.75% | |
நாதக | ஜெகதீச பாண்டியன் | 73,652 | 5.89% | 3.37% | |
பாமக | ஆர். தேவதாஸ் உடையார் | 71,290 | 5.71% | New | |
நோட்டா | பெயர் இல்லை | 8,532 | 0.68% | 0.29% | |
வெற்றி விளிம்பு | 53,784 | 4.30% | 29.67% | ||
பதிவான வாக்குகள் | 12,49,568 | 79.21% | 0.40% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 15,68,681 | 2.66% | |||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | 15.28% |
17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
[தொகு]முக்கிய வேட்பாளர்கள்
[தொகு]இத்தேர்தலில், 6 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 18 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 24 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் கவுதம சிகாமணி, தேமுதிக வேட்பாளரான சுதீசை 3,99,919 வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | சின்னம் | கட்சி | பெற்ற மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் |
---|---|---|---|---|
கவுதம சிகாமணி | திமுக | 7,21,713 | 59.92% | |
சுதீஷ் | தேமுதிக | 3,21,794 | 26.79% | |
கோமுகி மணியன் | அமமுக | 50,179 | 4.17% | |
சர்புதீன் | நாம் தமிழர் கட்சி | 30,246 | 2.51% | |
கணேஷ் | மக்கள் நீதி மய்யம் | 14,587 | 1.21% | |
நோட்டா | - | - | 11,576 | 0.96% |
16-ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
[தொகு]முக்கிய வேட்பாளர்கள்
[தொகு]வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
க.காமராஜ் | அதிமுக | 5,33,383 |
இரா.மணிமாறன் | திமுக | 3,09,876 |
வி.பி. ஈஸ்வரன் | தே.மு.தி.க | 1,64,183 |
ஆர். தேவதாஸ் | இதேகா | 39,677 |
15-ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
[தொகு]29 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின், ஆதி சங்கர் (அரசியல்வாதி)|ஆதி சங்கர் பாமகவின் கே. தனராசை 108,608 வாக்குகள் வேறுபாட்டில் வென்று கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார். இங்கு போட்டியிட்ட நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமாகிய விஜய டி. இராஜேந்தர் 8,211 வாக்குகள் பெற்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
ஆதி சங்கர் | திமுக | 3,63,601 |
கே. தனராசு | பாமக | 2,54,993 |
கே. எல். சுதீஸ் | தேமுதிக | 1,32,223 |
எசு. இரமேசு | கொமுபே | 17,818 |
அருண் கென்னடி | சுயேட்சை | 13,216 |
விஜய டி இராஜேந்தர் | சுயேட்சை | 8,211 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014" (PDF). முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 10 சனவரி 2014. Archived from the original (PDF) on 2014-03-30. பார்க்கப்பட்ட நாள் 2 பெப்ரவரி 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2012-12-07. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)