ஆதி சங்கர் (அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆதி சங்கர்
தொகுதிகள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி, தமிழ்நாடு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 மார்ச்சு 1957 (1957-03-07) (அகவை 67)
திருக்கோவிலூர், தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்ற கழகம்
துணைவர்திருமதி. அஞ்சுகம்
பிள்ளைகள்2
வாழிடம்(s)திருக்கோவிலூர், தமிழ்நாடு, இந்தியா
முன்னாள் கல்லூரிசென்னைப் பல்கலைக்கழகம்
தொழில்வழக்கறிஞர்
As of 2nd January, 2017
மூலம்: [1]

ஆதி சங்கரர்(Adhi Sankar) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார். இவர் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியின் முன்னாள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[1] இவர் திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்தவர்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "Statistical Reports of Lok Sabha Elections" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 17 September 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதி_சங்கர்_(அரசியல்வாதி)&oldid=3542621" இலிருந்து மீள்விக்கப்பட்டது