திருச்செந்தூர் மக்களவைத் தொகுதி
தோற்றம்
திருச்செந்தூர் மக்களவைத் தொகுதி (Tiruchendur Lok Sabha constituency) என்பது 2008வரை செயல்பாட்டில் இருந்து, தொகுதி மறு சீரமைப்பு காரணமாக தமிழகத்தில் நீக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றாகும். திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியில் திருச்செந்தூர், கன்னியாகுமரி, சேரன்மகாதேவி, நான்குநேரி, இராதாபுரம், சாத்தான்குளம் ஆகியவை சட்டசபை தொகுதிகள் இருந்தன.[1]
ஆண்டு | வெற்றியாளர் | கட்சி | இரண்டாவது இடம் | கட்சி |
---|---|---|---|---|
1957 | என். துரைபாண்டி | சுயேச்சை | தூ. கணபதி | இதேகா |
1962 | தி. த. கிருஷ்ணமாச்சாரி | இதேகா | எதிர்ப்பில்லை[3] | N/A |
1967 | சந்தோசம் | சுதந்திரா கட்சி | கே. டி. கோசல்ராம் | இதேகா |
1971 | எம். எசு. சிவசாமி | திமுக | எம். மத்தியாசு | சுதந்திரா கட்சி |
1977 | கே. டி. கோசல்ராம் | இதேகா | எட்வின் தேவதாசன் | நிறுவன காங்கிரசு |
1980 | கே. டி. கோசல்ராம் | இதேகா | என். செளந்தர பாண்டியன் | ஜனதா கட்சி |
1984 | கே. டி. கோசல்ராம் | இதேகா | ஜவஹர்லால் | ஜனதா கட்சி |
1985 (இடைத்தேர்தல்) | இரா. தனுஷ்கோடி ஆதித்தன் | இதேகா | பொன் விஜயராகவன் | ஜனதா கட்சி |
1989 | இரா. தனுஷ்கோடி ஆதித்தன் | இதேகா | ஏ. கார்த்திகேயன் | திமுக |
1991 | இரா. தனுஷ்கோடி ஆதித்தன் | இதேகா | ஜி. ஆண்டன் கோமசு | ஜனதா தளம் |
1996 | இரா. தனுஷ்கோடி ஆதித்தன் | தமாகா | எஸ். ஜஸ்டின் | இதேகா |
1998 | ராமராஜன் | அதிமுக | இரா. தனுஷ்கோடி ஆதித்தன் | தமாகா |
1999 | ஏ. டி. கே. ஜெயசீலன் | திமுக | பி. பீ. ராஜன் | அதிமுக |
2004 | வெ. ராதிகா செல்வி | திமுக | டி. தாமோதரன் | அதிமுக |
- 2008ஆம் ஆண்டிற்கு பின்னர் இத்தொகுதி நீக்கப்பட்டது.
2004 தேர்தல் முடிவு
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | V.ராதிகா செல்வி | 394,484 | 62.50% | +1.05 | |
அஇஅதிமுக | T.தாமோதரன் | 212,803 | 33.72% | +1.05 | |
வாக்கு வித்தியாசம் | 181,681 | 28.79% | +17.83 | ||
பதிவான வாக்குகள் | 631,124 | 61.18% | +8.83 | ||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | {{{சுழற்சி}}} |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "List of Parliamentary and Assembly Constituencies" (PDF). Tamil Nadu. Election Commission of India. Archived from the original (PDF) on 2009-03-04. Retrieved 2008-10-13.
- ↑ https://resultuniversity.com/election/tiruchendur-lok-sabha
- ↑ "Tamilnadu Tiruchendur". Rediff. Retrieved 21 July 2020.