திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி
திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1952-நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 14,86,766 |
சட்டமன்றத் தொகுதிகள் | 139. திருவரங்கம் 140. திருச்சிராப்பள்ளி மேற்கு 141. திருச்சிராப்பள்ளி கிழக்கு 142. திருவெறும்பூர் 178. கந்தர்வக்கோட்டை 180. புதுக்கோட்டை |
திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி (Tiruchirappalli Lok Sabha constituency), இந்தியாவின், தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 24வது தொகுதி ஆகும்.
தொகுதி மறுசீரமைப்பு
[தொகு]தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் இருந்த சட்டமன்றத் தொகுதிகள்: முசிறி, லால்குடி, திருவரங்கம், திருச்சிராப்பள்ளி-I, திருச்சிராப்பள்ளி-II, திருவெறும்பூர் ஆகியவையாகும். திருச்சிராப்பள்ளி I, II ஆகியவை திருச்சிராப்பள்ளி கிழக்கு, திருச்சிராப்பள்ளி மேற்கு என மாற்றப்பட்டன. கந்தர்வக்கோட்டை (தனி) புதிதாக வந்தது. லால்குடி, முசிறி நீக்கப்பட்டு, புதுக்கோட்டை தொகுதி இணைக்கப்பட்டது.
சட்டமன்ற தொகுதிகள்
[தொகு]இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:
- திருவரங்கம்
- திருச்சிராப்பள்ளி மேற்கு
- திருச்சிராப்பள்ளி கிழக்கு
- திருவெறும்பூர்
- கந்தர்வக்கோட்டை
- புதுக்கோட்டை
இங்கு வென்றவர்கள்
[தொகு]14வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்
[தொகு]எல். கணேசன் (மதிமுக) – 4,50,907.
பரஞ்சோதி (அதிமுக) – 2,34,182
வாக்குகள் வித்தியாசம் - 2,16,725
15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்
[தொகு]24 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், அதிமுகவின் ப. குமார், காங்கிரசின் சாருபாலா தொண்டைமானை, 4,365 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
ப. குமார் | அதிமுக | 2,98,710 |
சாருபாலா தொண்டைமான் | காங்கிரசு | 2,94,375 |
ஏ. எம். ஜி. விஜயகுமார் | தேமுதிக | 61,742 |
லலிதா குமாரமங்கலம் | பாரதிய ஜனதா கட்சி | 30,329 |
என். கல்யாணசுந்தரம் | பகுஜன் சமாஜ் கட்சி | 4,897 |
16வது மக்களவைத் தேர்தல்
[தொகு]முக்கிய வேட்பாளர்கள்
[தொகு]வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
ப. குமார் | அதிமுக | 4,58,478 |
அன்பழகன் | திமுக | 3,08,002 |
ஏ. எம். ஜி. விஜயகுமார் | தேமுதிக | 94,785 |
சாருபாலா தொண்டைமான் | காங்கிரசு | 51,537 |
வாக்குப்பதிவு
[தொகு]2009 வாக்குப்பதிவு சதவீதம்[2] | 2014 வாக்குப்பதிவு சதவீதம் [3] | வித்தியாசம் |
---|---|---|
67.35% | 71.11% | ↑ 3.76% |
17வது மக்களவைத் தேர்தல்(2019)
[தொகு]வாக்காளர் புள்ளி விவரம்
[தொகு]ஆண் | பெண் | இதர பிரிவினர் | மொத்தம் | வாக்களித்தோர் | % |
---|---|---|---|---|---|
முக்கிய வேட்பாளர்கள்
[தொகு]இத்தேர்தலில், 9 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 15 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 24 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் காங்கிரசு வேட்பாளர் திருநாவுக்கரசர், தேமுதிக வேட்பாளரான, இளங்கோவனை 459,286 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | சின்னம் | கட்சி | தபால் வாக்குகள் | பெற்ற மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் |
---|---|---|---|---|---|
சு. திருநாவுக்கரசர் | காங்கிரசு | 5,618 | 6,21,285 | 59.28% | |
மருத்துவர் வி.இளங்கோவன் | தேமுதிக | 620 | 1,61,999 | 15.46% | |
சாருபாலா தொண்டைமான் | அமமுக | 419 | 1,00,818 | 9.62% | |
வினோத். வி | நாம் தமிழர் கட்சி | 307 | 65,286 | 6.23% | |
ஆனந்த்ராஜா. வி | மக்கள் நீதி மய்யம் | 164 | 42,134 | 4.02% | |
நோட்டா | - | - | 141 | 14,437 | 1.38% |
18வது மக்களவைத் தேர்தல்(2024)
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
மதிமுக | துரை வைகோ | 5,42,213 | 51.35 | 51.35 | |
அஇஅதிமுக | ப. கருப்பையா | 2,29,119 | 21.70 | 21.70 | |
நாதக | து. ராஜேஷ் | 1,07,458 | 10.18 | 3.91 | |
அமமுக | ப. செந்தில்நாதன் | 1,00,747 | 9.54 | --- | |
நோட்டா | நோட்டா | 13,849 | 1.31 | -0.08 | |
வெற்றி விளிம்பு | 3,13,094 | 29.65 | -14.48 | ||
பதிவான வாக்குகள் | 10,55,964 | 67.95 | -1.55 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 15,53,985 | 2.98 | |||
மதிமுக gain from காங்கிரசு | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "General elections to the 17th Lok Sabha, 2019 - List of members elected" (PDF). New Delhi: Election Commission of India. 25 May 2019. p. 27. பார்க்கப்பட்ட நாள் 2 June 2019.
- ↑ "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
உசாத்துணை
[தொகு]- தட்ஸ்தமிழ் 2009 தேர்தல் செய்திகள் பரணிடப்பட்டது 2010-12-07 at the வந்தவழி இயந்திரம்