அடைக்கலராசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடைக்கலராசு
முன்னார் நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி திருச்சி மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 9 மே 1936 (1936-05-09) (அகவை 87)
திருச்சி, தமிழ் நாடு
இறப்பு 27 செப்டம்பர், 2012
திருச்சி
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) இராணி அடைக்கலராசு
இருப்பிடம் திருச்சி

அடைக்கலராசு (தோற்றம்: 9, மே, 1936 - மறைவு: 27, செப்டம்பர், 2012)[1], திருச்சி மக்களவைத் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவர்.[2]

1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜி. கே. மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரசு சார்பில் போட்டியிட்டு வென்றார்.[3] இவர் காங்கிரசு கட்சியின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.[1] மாரடைப்பால் பாதிக்கப்பட்ட இவர், 27-செப்டம்பர்-2012 இல் தனியார் மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்தார்.

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. 1.0 1.1 "திருச்சி முன்னாள் எம்பி அடைக்கலராஜ் மரணம் இன்று இறுதிச்சடங்கு". 2012-09-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-09-28 அன்று பார்க்கப்பட்டது.
  2. திருச்சி முன்னாள் எம்.பி. அடைக்கலராஜ் மாரடைப்பால் உயிரிழந்தார்
  3. "முன்னாள் எம்.பி. அடைக்கலராஜ் மரணம்". 2012-09-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-09-28 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடைக்கலராசு&oldid=3721334" இருந்து மீள்விக்கப்பட்டது