இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் உள்ள சட்டசபை தொகுதிகள் இராமநாதபுரம், திருவாடானை, பரமக்குடி (தனி), முதுகுளத்தூர், அறந்தாங்கி, திருச்சுழி. இராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் இந்தத் தொகுதி பரந்து விரிந்து காணப்படுகிறது.

தொகுதி மறுசீரமைப்பு[தொகு]

தொகுதி மறுசீரமைப்புக்கு முன் இருந்த சட்டசபை தொகுதிகள் இராமநாதபுரம், மானாமதுரை, பரமக்குடி (தனி), கடலாடி, முதுகுளத்தூர், அருப்புக்கோட்டை.


ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1952 நாகப்பசெட்டியார் இந்திய தேசிய காங்கிரசு
1957 சுப்பையாஅம்பலம் இந்திய தேசிய காங்கிரசு
1962 அருனாசலம் இந்திய தேசிய காங்கிரசு
1967 செரீப் சுயேட்சை
1971 P.K.மூக்கையாதேவர் பார்வார்டு பிளாக்கு
1977 அன்பழகன் அ.தி.மு.க
1980 சத்தியேந்திரன் தி.மு.க
1984 ராஜேஸ்வரன் இந்திய தேசிய காங்கிரசு
1989 ராஜேஸ்வரன் இந்திய தேசிய காங்கிரசு
1991 ராஜேஸ்வரன் இந்திய தேசிய காங்கிரசு
1996 உடையப்பன் தமிழ் மாநில காங்கிரசு
1998 சத்தியமூர்த்தி அ.தி.மு.க
1999 மலைச்சாமி அ.தி.மு.க
2004 பவானி ராசேந்திரன் தி.மு.க
2009 சிவகுமார்@ஜே. கே. ரித்திஷ் தி.மு.க

14வது மக்களவை தேர்தல் முடிவு[தொகு]

பவானி ராசேந்திரன் - திமுக - 3,35,287

சி. முருகேசன் - அதிமுக - 225,337

வெற்றி வேறுபாடு 1,09,950 வாக்குகள்

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்[தொகு]

15 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் சிவகுமார்@ஜே. கே. ரித்திஷ் அதிமுகவின் வி. சத்தியமூர்த்தியை 69,915 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
சிவகுமார்@ஜே. கே. ரித்திஷ் திமுக 2,94,945
வி. சத்தியமூர்த்தி அதிமுக 2,25,030
சு. திருநாவுக்கரசர் பாரதிய ஜனதா கட்சி 1,28,322
சிங்கை ஜின்னா தேமுதிக 49,571
பிரசில்லா பாண்டியன் பகுஜன் சமாஜ் கட்சி 39,086
சலீமுல்லா கான் மனிதநேய மக்கள் கட்சி 21,439

16வது மக்களவைத் தேர்தல்[தொகு]

முக்கிய வேட்பாளர்கள்[தொகு]

வேட்பாளர் கட்சி கூட்டணி
அப்துல்ஜலீல் திமுக திமுக
அன்வர்ராஜா அதிமுக அதிமுக

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]