கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
![]() கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1951-நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 13,52,573[1] |
சட்டமன்றத் தொகுதிகள் | 51. ஊத்தங்கரை (தனி) 52. பர்கூர் 53. கிருஷ்ணகிரி 54. வேப்பன்னஹள்ளி 55. ஓசூர் 56. தளி |
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி (Krishnagiri Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள் 9வது தொகுதி ஆகும்.
தொகுதி மறுசீரமைப்பு[தொகு]
2008 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்கு முன்புவரை, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் ஓசூர், தளி, காவேரிப்பட்டினம், கிருஷ்ணகிரி, பர்கூர், பாலக்கோடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.
சட்டமன்ற தொகுதிகள்[தொகு]
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:
வென்றவர்கள்[தொகு]
தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | கூட்டணி | ஆதாரம் |
---|---|---|---|---|
1 ஆவது மக்களவைத் தேர்தல், 1951 | சி. ஆர். நரசிம்மன் | இந்திய தேசிய காங்கிரசு | ||
2 ஆவது மக்களவைத் தேர்தல், 1957 | சி. ஆர். நரசிம்மன் | இந்திய தேசிய காங்கிரசு | ||
3 ஆவது மக்களவைத் தேர்தல், 1962 | க. இராசாராம் | திமுக | ||
4 ஆவது மக்களவைத் தேர்தல், 1967 | கமலநாதன் | திமுக | ||
5 ஆவது மக்களவைத் தேர்தல், 1971 | தீர்த்தகிரி கவுண்டர் | இந்திய தேசிய காங்கிரசு | ||
6 ஆவது மக்களவைத் தேர்தல், 1977 | பி.வி.பெரியசாமி | அதிமுக | ||
7 ஆவது மக்களவைத் தேர்தல், 1980 | வாழப்பாடி ராமமூர்த்தி | இந்திய தேசிய காங்கிரசு | ||
8 ஆவது மக்களவைத் தேர்தல், 1984 | வாழப்பாடி ராமமூர்த்தி | இந்திய தேசிய காங்கிரசு | ||
9 ஆவது மக்களவைத் தேர்தல், 1989 | வாழப்பாடி ராமமூர்த்தி | இந்திய தேசிய காங்கிரசு | ||
10 ஆவது மக்களவைத் தேர்தல், 1991 | கே.வி.தங்கபாலு | இந்திய தேசிய காங்கிரசு | ||
11 ஆவது மக்களவைத் தேர்தல், 1996 | சி.நரசிம்மன் | தமாகா | ||
12 ஆவது மக்களவைத் தேர்தல், 1998 | கே.பி. முனுசாமி | அதிமுக | ||
13 ஆவது மக்களவைத் தேர்தல், 1999 | வெற்றிச்செல்வன் | திமுக | ||
14 ஆவது மக்களவைத் தேர்தல், 2004 | இ. கோ. சுகவனம் | திமுக | ||
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | இ. கோ. சுகவனம் | திமுக | ||
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | கே. அசோக் குமார் | அதிமுக | ||
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 | ஏ. செல்லக்குமார் | இந்திய தேசிய காங்கிரசு | திமுக |
வாக்காளர்கள் எண்ணிக்கை[தொகு]
தேர்தல் | ஆண்கள் | பெண்கள் | மற்றவர்கள் | மொத்தம் | ஆதாரம் |
---|---|---|---|---|---|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 6,91,163 | 6,61,297 | 113 | 13,52,573 | ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[2] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 |
வாக்குப்பதிவு சதவீதம்[தொகு]
தேர்தல் | வாக்குப்பதிவு சதவீதம் | முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு | ஆதாரம் |
---|---|---|---|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | 74.16% | - | [3] |
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 77.68% | ↑ 3.52% | [1] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 |
14வது மக்களவைத் தேர்தல் (2004)[தொகு]
இ. கோ. சுகவனம் (திமுக) - 4,03,297 வாக்குகள்
நஞ்சே கெளடா (அதிமுக) - 2,84,075 வாக்குகள்
வெற்றி வேறுபாடு - 1,19,222 வாக்குகள்.
15வது மக்களவைத் தேர்தல் (2009)[தொகு]
16 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் இ. கோ. சுகவனம், அதிமுகவின் கே. நஞ்சேகவுடுவை, 76,598 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
இ. கோ. சுகவனம் | திமுக | 3,35,977 |
கே. நஞ்சேகவுடு | அதிமுக | 2,59,379 |
அன்பரசன் | தேமுதிக | 97,546 |
பாலகிருட்டிணன் | பாசக | 20,486 |
செல்வராசு | கொமுபே | 4,044 |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)[தொகு]
முக்கிய வேட்பாளர்கள்[தொகு]
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
கே. அசோக் குமார் | அதிமுக | 4,80,491 |
பி. சின்னபில்லப்பா | திமுக | 2,73,900 |
கோ. க. மணி | (பாமக) | 2,24,963 |
செல்லக்குமார் | காங்கிரசு | 38,885 |
17வது மக்களவைத் தேர்தல்(2019)[தொகு]
வாக்காளர் புள்ளி விவரம்[தொகு]
ஆண் | பெண் | இதர பிரிவினர் | மொத்தம் | வாக்களித்தோர் | % |
---|---|---|---|---|---|
11,61,369[4] |
முக்கிய வேட்பாளர்கள்[தொகு]
இந்த தேர்தலில் 4 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 11 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஏ. செல்லகுமார், அதிமுகவின் கே. பி. முனுசாமியை, 1,56,765 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.
வேட்பாளர் | சின்னம் | கட்சி | பெற்ற மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் (%) |
---|---|---|---|---|
ஏ. செல்லகுமார் | ![]() |
இந்திய தேசிய காங்கிரசு | 6,11,298 | 52.60% |
கே. பி. முனுசாமி | ![]() |
அதிமுக | 4,54,533 | 39.14% |
மதுசூதனன் | ![]() |
நாம் தமிழர் கட்சி | 28,000 | 2.41% |
சிறீ காருண்யா சுப்பிரமணியம் | ![]() |
மக்கள் நீதி மய்யம் | 16,995 | 1.46% |
கணேசகுமார் | ![]() |
அமமுக | 8,867 | 0.76% |
நோட்டா | - | - | 19,825 | 1.71% |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
உசாத்துணை[தொகு]
- தட்ஸ்தமிழ் 2009 தேர்தல் செய்திகள் பரணிடப்பட்டது 2010-12-07 at the வந்தவழி இயந்திரம்