வந்தவாசி மக்களவைத் தொகுதி
வந்தவாசி மக்களவைத் தொகுதி (Vandavasi Lok Sabha constituency) என்பது தொகுதி மறு சீரமைப்பு காரணமாக தமிழகத்தில் நீக்கப்பட்ட இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி 2009ஆம் ஆண்டு முதல் நீக்கப்பட்டத் தொகுதியாக உள்ளது
தொகுதியில் அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகள்[1][தொகு]
வென்றவர்கள்[தொகு]
தேர்தல் | உறுப்பினர் பெயர் | கட்சி |
---|---|---|
1962 | செயராமன் | இதேகா |
1967 | கோ. விசுவநாதன் | திமுக |
1971 | கோ. விசுவநாதன் | திமுக |
1977 | வேணுகோபால் கவுண்டர் | அதிமுக |
1980 | தே. பட்டுசாமி முதலியார் | இதேகா |
1984 | பலராமன் | இதேகா |
1989 | பலராமன் | இதேகா |
1991 | எம். கிருஷ்ணசாமி | இதேகா |
1996 | பலராமன் | தமாகா |
1998 | எம். துரை | பாமக |
1999 | எம். துரை | பாமக |
2004 | செஞ்சி இராமச்சந்திரன் | மதிமுக |
2004 தேர்தல் முடிவு[தொகு]
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
மதிமுக | செஞ்சி ராமச்சந்திரன் | 394,903 | 56.12 | n/a | |
அஇஅதிமுக | ஆர். இராஜலட்சுமி | 243,470 | 34.60 | n/a | |
ஐஜத | புன்னியக்கொட்டி | 23,609 | 3.36 | n/a | |
சுயேச்சை | விநாயகம் | 14,473 | 2.06 | n/a | |
வாக்கு வித்தியாசம் | 151,433 | 21.52 | +12.81 | ||
பதிவான வாக்குகள் | 703,669 | 62.35 | +0.80 | ||
மதிமுக கைப்பற்றியது | மாற்றம் | +56.12 |
- ↑ "List of Parliamentary and Assembly Constituencies". Tamil Nadu (Election Commission of India) இம் மூலத்தில் இருந்து 2008-10-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081031131000/http://archive.eci.gov.in/se2001/background/S22/TN_ACPC.pdf.