பழனி மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தொகுதி மறு சீரமைப்பு காரணமாக தமிழகத்தில் நீக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று பழனி மக்களவைத் தொகுதி. பழனி (தனி), வெள்ளக்கோயில், நத்தம், காங்கேயம், ஒட்டஞ்சத்திரம், வேடசந்தூர் ஆகியவை இதிலிருந்த சட்டசபை தொகுதிகள்.

இங்கு வென்றவர்கள்[தொகு]

  • 1977-80 - சி. சுப்ரமணியம் - காங்கிரசு
  • 1980-84 - ஏ. சேனாபதி கவுண்டர் - காங்கிரசு
  • 1984-89 - ஏ. சேனாபதி கவுண்டர் - காங்கிரசு
  • 1989-91 - ஏ. சேனாபதி கவுண்டர் - காங்கிரசு
  • 1991-92 - ஏ. சேனாபதி கவுண்டர் - காங்கிரசு
  • 1992-96 - பழனியப்ப கவுண்டர் குமாரசாமி - அதிமுக
  • 1996-98 - சலரபட்டி குப்புசாமி கார்வேந்தன் - தமாகா
  • 1998-99 - ஏ. கணேசமூர்த்தி - மதிமுக
  • 1999-04 - பழனியப்ப கவுண்டர் குமாரசாமி - அதிமுக
  • 2004--- சலரபட்டி குப்புசாமி கார்வேந்தன் - காங்கிரசு