1977ல் சுயேச்சையான டி. சி. விஜயேந்திரய்யா 11256 (18.52%), அதிமுகவின் டி. எஸ். ரிசுவான் 9010 (14.82%) & திமுகவின் தென். இராமசாமி 8576 (14.11%) வாக்குகள் பெற்றனர்.
1980ல் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் என். முனிரெட்டி 13383 (21.75%) வாக்குகள் பெற்றார்.
1989ல் அதிமுக ஜெயலலிதா அணியின் தென். பொ. சுப்ரமணியன் 12636 (14.60%) & சுயேச்சை எம். லகுமைய்யா 9883 (11.42%) வாக்குகள் பெற்றனர்.
1991ல் ஜனதா தளத்தின் பி. இராமசந்திர ரெட்டி 14917 (17.63%) வாக்குகள் பெற்றார்.
1996ல் பொதுவுடைமைக் கட்சி(மார்க்சியம்)யின் எம். லகுமைய்யா 14073 (15.33%), பாஜகவின் வி. இரங்கா ரெட்டி 12521 (13.64%), சுயேச்சை டி. வேணுகோபால் 6931 (7.55%), மற்றும் ஜனதா தளத்தின் பி. இராமசந்திர ரெட்டி 6779 (7.38%) வாக்குகள் பெற்றனர்.
2001ல் சுயேச்சையான என். முனிரெட்டி 15226 (15.88%) வாக்குகள் பெற்றார்.
2006ல் மதசார்பற்ற ஜனதா தளத்தின் என். எஸ். எம். கௌடா 23628, சுயேச்சை ஒய். புத்தன்னா 20196, பாஜகவின் கே. வி. முரளீதரன் 12912 & தேமுதிகவின் வி. அரி 5356 வாக்குகள் பெற்றனர்.