கம்பம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தேனி மாவட்டத்தின் ஓர் தொகுதி கம்பம் ஆகும்.

தொகுதி எல்லைக‌ள்[தொகு]

தேவாரம், தே.மீனாட்சிபுரம், பண்ணைப்புரம், உத்தமபாளையம், மல்லிங்காபுரம், கோகிலாபுரம் இராயப்பன்பட்டி, அழகாபுரி, முத்துலாபுரம், சின்னஒவுலாபுரம், எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர் மலை, வேப்பம்பட்டி மற்றும் சீப்பாலக்கோட்டை வருவாய்க் கிராமங்கள் மற்றும் தேவாரம் (பேரூராட்சி), பண்ணைப்புரம் (பேரூராட்சி), கோம்பை (பேரூராட்சி), உத்தமபாளையம் (பேரூராட்சி), அனுமந்தன்பட்டி (பேரூராட்சி), க.புதுப்பட்டி (பேரூராட்சி), கம்பம் (நகராட்சி), சின்னமனூர் (நகராட்சி) மற்றும் ஓடைப்பட்டி (பேரூராட்சி).

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2011 N.இராமகிருஷ்ணன் திமுக
2006 N.இராமகிருஷ்ணன் மதிமுக 43.24
2001 O.R.இராமச்சந்திரன் த.மா.கா 50.73
1996 O.R.இராமச்சந்திரன் த.மா.கா 54.66
1991 O.R.இராமச்சந்திரன் இ.தே.கா 57.21
1989 இராமகிருஷ்ணன் திமுக 46.17
1984 S.சுப்புராயர் அதிமுக 52.17
1980 R.T.கோபாலன் அதிமுக 49.20
1977 R.சந்திரசேகரன் அதிமுக 41.50