ஒ. ஆர். ராமச்சந்திரன்
தோற்றம்
ஒ. ஆர். இராமச்சந்திரன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1991–1996 | |
| முன்னையவர் | நா. இராமகிருஷ்ணன் |
| தொகுதி | கம்பம் |
| பதவியில் 1996–2001 | |
| பதவியில் 2001–2006 | |
| பின்னவர் | நா. இராமகிருஷ்ணன் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 21 சனவரி 1947 கம்பம் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தொழில் | வழக்குரைஞர் |
ஓ. ஆர். ராமச்சந்திரன் (O. R. Ramachandran, 1947 – 4 அக்டோபர் 2024)[1] இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1991ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கம்பம் சட்டமன்றத் தொகுதியிlஇருந்து[2] இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகவும், 1996 மற்றும் 2001 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தமிழ் மாநில காங்கிரசு கட்சி வேட்பாளராகவும் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Former MLA O. R. Ramachandran passes away in Cumbum
- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 60-61.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ 1991 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ 1996 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ 2001 Tamil Nadu Election Results, Election Commission of India
பகுப்புகள்:
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 1947 பிறப்புகள்
- 2024 இறப்புகள்
- 10 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 11 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 12 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- தேனி மாவட்ட மக்கள்
- தேனி அரசியல்வாதிகள்
- தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்