எஸ். டி. கே. ஜக்கையன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ்.டி.கே.ஜக்கையன் தமிழக அரசியல்வாதி ஆவார்.தமிழக சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.இவர் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதியாக பணியாற்றி உள்ளார்.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராவார்.அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியை சார்ந்தவர்.2016 சட்டமன்றத்தேர்தலில் கம்பம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._டி._கே._ஜக்கையன்&oldid=2980586" இருந்து மீள்விக்கப்பட்டது