தொண்டாமுத்தூர் (சட்டமன்றத் தொகுதி)
Appearance
தொண்டாமுத்தூர், கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- கோயம்பத்தூர் (மாநகராட்சி) வார்டு எண் 48 முதல் 56 வரை
- கோயம்புத்தூர் தெற்கு வட்டம் (பகுதி)
போளுவாம்பாடி (பிளாக் மி), தென்னம்மநல்லூர், தேவராயபுரம், ஜாகீர்நாய்க்கன்பாளையம், வெள்ளைமலைப்பட்டினம், நரசீபுரம், மத்வராயபுரம் மற்றும் இக்கரை பொலுவம்பட்டி கிராமங்கள்.
- வேடப்பட்டி (பேரூராட்சி), தாலியூர் (பேரூராட்சி), தொண்டாமுத்தூர் (பேரூராட்சி), ஆலந்துறை (பேரூராட்சி), புலுவப்பட்டி(பேரூராட்சி), தென்கரை (பேரூராட்சி), பேரூர் (பேரூராட்சி) மற்றும் குனியமுத்தூர் (பேரூராட்சி)[1].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1951 | பழனிசாமி கவுண்டர் | காங்கிரசு | 22814 | 51.19 | பெருமாள் | சோசலிஸ்ட் கட்சி | 10894 | 24.45 |
1962 | வி. எல்லம்ம நாயுடு | காங்கிரசு | 32520 | 52.97 | எல். அற்புதசாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 12735 | 20.63 |
1967 | ஆர். மணிவாசகம் | திமுக | 42261 | 59.14 | வி. ஈ. நாயுடு | காங்கிரசு | 26842 | 37.56 |
1971 | ஆர். மணிவாசகம் | திமுக | 51181 | 60.30 | எம். நடராசு | சுயேச்சை | 29689 | 34.98 |
1977 | கே. மருதாச்சலம் | அதிமுக | 31690 | 33.29 | ஆர். மணிவாசகம் | திமுக | 24195 | 25.41 |
1980 | சின்னராசு | அதிமுக | 57822 | 57.54 | ஆர். மணிவாசகம் | திமுக | 42673 | 42.46 |
1984 | செ. அரங்கநாயகம் | அதிமுக | 67679 | 57.48 | யு. கே. வெள்ளியங்கிரி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 45353 | 38.52 |
1989 | யு. கே. வெள்ளியங்கிரி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 62305 | 42.05 | பி. சண்முகம் | அதிமுக (ஜெ) | 40702 | 27.47 |
1991 | செ. அரங்கநாயகம் | அதிமுக | 92362 | 61.95 | யு. கே. வெள்ளியங்கிரி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 45218 | 30.33 |
1996 | சி. ஆர். இராமச்சந்திரன் | திமுக | 113025 | 60.23 | டி. மலரவன் | அதிமுக | 50888 | 27.12 |
2001 | எசு. ஆர். பாலசுப்பிரமணியன் | தமாகா | 96959 | 50.57 | வி. ஆர். சுகன்யா | திமுக | 68423 | 35.68 |
2006 | எம். கண்ணப்பன் | மதிமுக | 123490 | --- | எசு. ஆர். பாலசுப்பிரமணியன் | காங்கிரசு | 113596 | --- |
2009 இடைத்தேர்தல் ** | எம். என். கந்தசாமி | காங்கிரசு | 112350 | 56.61 | கே. தங்கவேலு | தேமுதிக | 40863 | 20.59 |
2011 | எஸ். பி. வேலுமணி | அதிமுக | 99886 | --- | கந்தசாமி | காங்கிரசு | 67798 | --- |
2016 | எஸ். பி. வேலுமணி | அதிமுக | 109519 | எம். ஏ. சையது முகமது | ம.ம.க | 45478 | ||
2021 | எஸ். பி. வேலுமணி | அதிமுக | 124225 | கார்த்திகேய சிவசேனாதிபதி | திமுக | 82,595 |
- 1957இல் இத்தொகுதி சட்டமன்ற தொகுதியாக இருக்கவில்லை.
- 1977இல் ஜனதா கட்சியின் வி. கே. லட்சுமணன் 22579 (23.72%) & காங்கிரசின் டி. எம். பழனிசாமி 15865 (16.66%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989இல் அதிமுக ஜானகி அணியின் எம். சின்னராசு 27522 (18.57%) & சுயேச்சை பி. சாமிநாதன் 13205 (8.91%) வாக்குகளும் பெற்றனர்
- 1991இல் பாஜகவின் எம். வெங்கடாசலம் 8571 (5.75%) வாக்குகள் பெற்றார்.
- 1996இல் இந்தியக் பொதுவுடமைக் கட்சி(மார்க்சியம்)யின் யு. கே. வெள்ளியங்கிரி 12815 (6.83%) வாக்குகள் பெற்றார்.
- 2001இல் மதிமுகவின் எம். கிருட்டிணசாமி 17282 ( 9.01%) வாக்குகள் பெற்றார்.
- 2006இல் தேமுதிகவின் இ. டென்னிசு கோவில் பிள்ளை 37901& பாஜகவின் எம். சின்னராசு 13545வாக்குகளும் பெற்றனர்.
** - இடைத்தேர்தல்
- 2009—2006இல் வெற்றிபெற்ற கண்ணப்பன் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதையடுத்து 2009 ஆகத்து மாதம் நடந்த இடைத்தேர்தலில் கொங்கு முன்னேற்ற கழகத்தின் ஈசுவரன் 19588 வாக்குகள் பெற்றார். இத்தேர்தலில் அதிமுக கலந்து கொள்ளவில்லை.
வாக்காளர் எண்ணிக்கை
[தொகு]2021 இல் முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வாக்குப் பதிவுகள்
[தொகு]ஆண்டு | வாக்குப்பதிவு சதவீதம் | முந்தையத் தேர்தலுடன் ஒப்பீடு |
---|---|---|
2011 | % | ↑ % |
2016 | % | ↑ % |
2021 | % | ↑ % |
ஆண்டு | நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|---|
2016 | % | |
2021 | % |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 22 டிசம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)