செல்வராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செல்வராஜ் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக)  கட்சி சார்பாக, புதுக்கோட்டை கொளத்தூர் தொகுதியில் 1996 தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]

இவர் கவிதைப்பித்தன் என்ற புனைப்பெயரால் வழங்கப்பட்டார்.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistical Report on General Election, 1996". Election Commission of India. பார்த்த நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்வராஜ்&oldid=2759059" இருந்து மீள்விக்கப்பட்டது