வி. அன்பழகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வி. அன்பழகன் (V. Anbalagan) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தமிழ்நாட்டின் செய்யாறு சட்டமன்றத் தொகுதியில், 1989 மற்றும் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._அன்பழகன்&oldid=2612004" இருந்து மீள்விக்கப்பட்டது