ஏ. ராமு
தோற்றம்
ஏ. ராமு (Ramu) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் குன்னூர் தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
சட்டமன்ற உறுப்பினராக
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|---|
| 2016 | குன்னூர் | அதிமுக | 61, 650 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ குன்னூர்: திமுக 9 ஆவது வெற்றியைப் பதிவு செய்யுமா?. தினமணி இதழ். 19 பெப்ரவரி 2021.
{{cite book}}: CS1 maint: year (link)