உள்ளடக்கத்துக்குச் செல்

டி. குமாரதாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டி.குமாரதாஸ் (27 சூன் 2019 அன்று இறந்தார்) [1] ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கிள்ளியூர் தொகுதியில் இருந்து நான்கு முறை தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984 தேர்தலில் ஜனதா கட்சி வேட்பாளராகவும் [2] 1991 ஜனதா தளம் வேட்பாளராகவும், [3] 1996, மற்றும் 2001 தமிழ் மநிலா காங்கிரசு சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். [4] [5]

மேற்கோள்கள்[தொகு]

 

  1. கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. குமாரதாஸ் மரணம்
  2. 1984 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2021-06-02.
  4. Tamil Nadu Election Results, Election Commission of India பரணிடப்பட்டது 7 அக்டோபர் 2010 at the வந்தவழி இயந்திரம்
  5. 2001 Tamil Nadu Election Results, Election Commission of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._குமாரதாஸ்&oldid=3556543" இலிருந்து மீள்விக்கப்பட்டது