பொன். விஜயராகவன்
தோற்றம்
பொன். விஜயராகவன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1977–1980 | |
| முன்னையவர் | என். டென்னிஸ் |
| தொகுதி | கிள்ளியூர் |
| பதவியில் 1980–1984 | |
| பின்னவர் | டி. குமாரதாஸ் |
| பதவியில் 1989–1991 | |
| பின்னவர் | டி. குமாரதாஸ் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 29 நவம்பர் 1950 நாகர்கோவில் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | தமிழக ஜனதா தளம் |
| தொழில் | விவசாயி |
பொன். விஜயராகவன் (Pon. Vijayaraghavan) என்பவர் கன்னியாகுமரி மாவட்ட அரசியல்வாதி ஆவார்.[1]
சட்டமன்றத் தேர்தல்
[தொகு]பொன். விஜயராகவன் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மூன்று முறை தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977 தேர்தலில் ஜனதா கட்சி வேட்பாளராகவும், 1980 தேர்தலில் சுதந்திர வேட்பாளராகவும், 1989 தேர்தலில் மீண்டும் ஜனதா கட்சி வேட்பாளராக கிள்ளியூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4][5][6]
நாடாளுமன்றத் தேர்தல்
[தொகு]இவர் 1980 மற்றும் 1984 தேர்தல்களை நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியில் என். தினேஷ் என்பவருக்கு எதிராக ஜனதா கட்சி]வேட்பாளராக போட்டியிட்டுத் தோற்றார்.[7][8] 1985 ஆம் ஆண்டு திருச்செந்தூர் தொகுதியில் ஆர். தனுஷ்கோடி ஆதித்தனுக்கு எதிராக ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டுத் தோற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Congress workers protest denial of Kanyakumari Lok Sabha seat". தி இந்து. 2 April 2009 இம் மூலத்தில் இருந்து 13 ஏப்ரல் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090413050835/http://www.hindu.com/2009/04/02/stories/2009040259330400.htm.
- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 490-491.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ 1977 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ 1980 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 243.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Volume I, 1980 Indian general election, 7th Lok Sabha
- ↑ Volume I, 1984 Indian general election, 8th Lok Sabha