ஆர். தனுஷ்கோடி ஆதித்தன்
ஆர். தனுஷ்கோடி ஆதித்தன் R. Dhanuskodi Athithan | |
---|---|
மக்களவை உறுப்பினர் | |
தொகுதி | திருச்செந்தூர் |
பதவியில் 1985–1988 | |
பதவியில் 1989–1990 | |
பதவியில் 1991–1995 | |
பதவியில் 1996–1977 | |
தொகுதி | திருநெல்வேலி |
பதவியில் 2004–2009 | |
மத்திய இணையமைச்சர் (இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை) | |
பதவியில் 2004–2009 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 6 மார்ச்சு 1953 தமிழ்நாடு, தூத்துக்குடி |
அரசியல் கட்சி | காங்கிரசு |
வாழ்க்கை துணைவர்(கள்) | மறைந்த திருமதி இந்திராதேவி ஆதித்தன் |
பிள்ளைகள் | தணிஷ் ஆதித்தன் (மகன்)[1] மற்றும் 2 மகள்கள் |
இருப்பிடம் | திருநெல்வேலி |
As of 22 September, 2006 Source: [1] |
தனுஷ்கோடி ஆதித்தன் (மார்ச் 6, 1953) என்பவர் இந்தியாவின் 14 வது மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார். 2006 ஆகஸ்ட் 6 ஆம் தேதி திருநெல்வேலி - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வைகைக்குளம் அருகே நடந்த சாலை விபத்தில் அவர் படுகாயமடைந்தார். அவரது மனைவி இந்திரா தேவி ஆதித்தன் விபத்தில் இறந்தார். [2]
மக்களவைத் தேர்தலில் தேர்தல் செயல்திறன்[தொகு]
ஆண்டு | வெற்றியாளர் | கட்சி | இரண்டாம் இடம் | கட்சி |
---|---|---|---|---|
1985 (இடைத் தேர்தல்) | ஆர். தனுஷ்கோடி ஆதித்தன் | காங்கிரசு | பொன்.விஜயராகவன் | ஜனதா |
1989 | ஆர். தனுஷ்கோடி ஆதித்தன் | காங்கிரசு | ஏ. கார்த்திகேயன் | திமுக |
1991 (திருச்செந்தூர் தொகுதி) | ஆர். தனுஷ்கோடி ஆதித்தன் | காங்கிரசு | ஜி. ஆண்டன் கோமிஸ் | ஜனதா தளம் |
1996 (திருச்செந்தூர் தொகுதி) | ஆர். தனுஷ்கோடி ஆதித்தன் | தமாகா | எஸ். ஜஸ்டின் | காங்கிரசு |
1998 (திருச்செந்தூர் தொகுதி) | ராமராஜன் | அதிமுக | ஆர். தனுஷ்கோடி ஆதித்தன் | தமாகா |
2004[3] | ஆர். தனுஷ்கோடி ஆதித்தன் | காங்கிரசு | ஆர். அமிர்தா கணேஷ் | அதிமுக |
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "Dhanushkodi Adithan "critical"". The Hindu. 7 August 2006 இம் மூலத்தில் இருந்து 21 ஆகஸ்ட் 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060821094509/http://www.hindu.com/2006/08/07/stories/2006080707100400.htm.
- ↑ "Dhanushkodi Adithan's wife killed in accident". The Hindu. 6 August 2006 இம் மூலத்தில் இருந்து 27 நவம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071127193340/http://www.hindu.com/2006/08/06/stories/2006080617010800.htm.
- ↑ 14th Lok Sabha members