கிள்ளியூர்
தோற்றம்
| கிள்ளியூர் | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கன்னியாகுமரி |
| வட்டம் | விளவங்கோடு |
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] |
| முதலமைச்சர் | விஜய்[2] |
| மாவட்ட ஆட்சியர் | மு. பிரதாப், இ. ஆ. ப |
| சட்டமன்றத் தொகுதி | கிள்ளியூர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
20,938 (2011[update]) • 2,077/km2 (5,379/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 10.08 சதுர கிலோமீட்டர்கள் (3.89 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/killiyoor |
கிள்ளியூர் (ஆங்கிலம்:Killiyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி புதுக்கடை – திங்கள்நகர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]10.08 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 36 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும்,[3] கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,479 வீடுகளும், 20,938 மக்கள்தொகையும் கொண்டது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ செய்திப்பிரிவு (2021-04-03). "234 - கிள்ளியூர்". Hindu Tamil Thisai. Retrieved 2026-02-24.
- ↑ கிள்ளியூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ கிள்ளியூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்