உள்ளடக்கத்துக்குச் செல்

தி. சாத்தையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி. சாத்தையா
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1991–1996
முன்னையவர்வி .பி. இராஜன்
பின்னவர்வி .பி. இராஜன்
தொகுதிஇராஜபாளையம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1947-03-15)15 மார்ச்சு 1947
நிலையாம்பாடி
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
தொழில்பொறியாளர்

தி. சாத்தையா (T. Sathiah)(பிறப்பு 15 மார்ச் 1947) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் விருதுநகர் மாவட்டம் இராசபாளையத்தைச் சேர்ந்தவர். பொறியியல் பட்டதாரியான சாத்தையா, வணிக நிர்வாக மேலாண்மையில் முதுநிலைப் பட்டமும் பெற்றுள்ளார். இவர் 1991ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1991 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 168-169.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._சாத்தையா&oldid=4387877" இலிருந்து மீள்விக்கப்பட்டது