வி. கே. ராமசாமி முதலியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி. கே. ராமசாமி முதலியார் (V. K. Ramaswami Mudaliar) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக, உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, 1952 ஆம் ஆண்டின் சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலிலும் பின்னர் 1957 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் சுயேட்சையாகவும் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2].

இவர் பி. பி. வாடியாவுடன் இணைந்து மெட்ராசு தொழிலாளர் சங்கத்தைத் துவக்கினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1951/52 Madras State Election Results, Election Commission of India
  2. "1957 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-12-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._கே._ராமசாமி_முதலியார்&oldid=3571422" இலிருந்து மீள்விக்கப்பட்டது