உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம்
Appearance
உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் | |
ஆள்கூறு | 12°36′54″N 79°45′29″E / 12.615044°N 79.758167°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
வட்டம் | உத்திரமேரூர் வட்டம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | கலைச்செல்வி மோகன், இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை | 1,22,939 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4] உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் 73 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. உத்திரமேரூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் உத்திரமேரூரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்தமக்கள் தொகை 1,22,939 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 45,250 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,818 ஆக உள்ளது. [5]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 73 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]
- விசூர்
- வயலக்காவூர்
- வாடாதவூர்
- தோட்டநாவல்
- திருப்புலிவனம்
- திருமுக்கூடல்
- திணையாம்பூண்டி
- தண்டரை
- தளவராம்பூண்டி
- சித்தனக்காவூர்
- சிறுபினாயூர்
- சிறுமையிலூர்
- சிறுதாமூர்
- சிலாம்பாக்கம்
- சாத்தனஞ்சேரி
- சாலவாக்கம்
- ரெட்டமங்கலம்
- இராவத்தநல்லூர்
- புல்லம்பாக்கம்
- புலியூர்
- புலிவாய்
- புலிபாக்கம்
- பொற்பந்தல்
- பினாயூர்
- பெருநகர்
- பென்னலூர்
- பழவேரி
- பாலேஸ்வரம்
- ஒழுகரை
- ஒழையூர்
- ஒரகாட்பேட்டை
- ஓட்டந்தாங்கல்
- நெய்யாடிவாக்கம்
- நாஞ்சிபுரம்
- மேனலூர்
- மேல்பாக்கம்
- மருத்துவம்பாடி
- மருதம்
- மானாம்பதி கண்டிகை
- மானாம்பதி
- மலையாங்குளம்
- மதூர்
- குருமஞ்சேரி
- குண்ணவாக்கம்
- கிளக்காடி
- காவிதண்டலம்
- காவனூர்புதுச்சேரி
- காவாம்பயிர்
- கட்டியாம்பந்தல்
- காட்டாங்குளம்
- கருவேப்பம்பூண்டி
- காரியமங்கலம்
- காரணை
- கம்மாளம்பூண்டி
- களியப்பேட்டை
- களியாம்பூண்டி
- கடல்மங்களம்
- அனுமந்தண்டலம்
- இளநகர்
- இடையம்புதூர்
- எடமிச்சி
- சின்னாலம்பாடி
- அத்தியூர் மேல்தூளி
- அரும்புலியூர்
- அரசாணிமங்கலம்
- அன்னாத்தூர்
- ஆனம்பாக்கம்
- அம்மையப்பநல்லூர்
- அழிசூர்
- அகரம்தூளி
- ஆதவபாக்கம்
- பெருங்கோழி
- திருவாணைக்கோயில்
வெளி இணைப்புகள்
[தொகு]இதனையும்காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்துராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ KANCHEEPURAM DISTRICT Panchayat Unions (Blocks)
- ↑ 2011 Census of Kancheepuram District
- ↑ Uttiramerur Block - Panchayat Villages- 73