காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம்
தோற்றம்
| காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் | |
| ஆள்கூறு | 12°36′54″N 79°45′29″E / 12.615044°N 79.758167°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] |
| முதலமைச்சர் | விஜய்[2] |
| மாவட்ட ஆட்சியர் | தி. சினேகா, இ. ஆ. ப [3] |
| மக்கள் தொகை | 1,22,806 (2011[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [4] காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் 40 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் காஞ்சிபுரத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,22,806 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்கள் தொகை 38,783 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,642 ஆக உள்ளது. [5]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 40 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]
- அய்யங்கார்குளம்
- அவளூர்
- ஆசூர்
- ஆற்பாக்கம்
- ஆரியபெரும்பாக்கம்
- அங்கம்பாக்கம்
- விஷார்
- விப்பேடு
- வளத்தோட்டம்
- திருப்புட்குழி
- திருப்பருத்திக்குன்றம்
- திம்ம சமுத்திரம்
- தம்மனூர்
- சிறுணை பெருகல்
- சிறுகாவேரிபாக்கம்
- புத்தேரி
- புஞ்சரசந்தாங்கல்
- பெரும்பாக்கம்
- உழகோல்பட்டு
- நரப்பாக்கம்
- முட்டவாக்கம்
- முத்தவேடு
- முசரவாக்கம்
- மேல்லொட்டிவாக்கம்
- மேல்கதிர்பூர்
- மாகரல்
- கூரம்
- கோனேரிக்குப்பம்
- கோளிவாக்கம்
- கிளார்
- கீழ்பேரமநல்லூர்
- கீழ்கதிர்பூர்
- கீழம்பி
- காவாந்தண்டலம்
- கருப்படிதட்டடை
- கம்பராஜபுரம்
- காலூர்
- களக்காட்டூர்
- இளையனார்வேலூர்
- தாமல்
வெளி இணைப்புகள்
[தொகு]- காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும்காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ KANCHEEPURAM DISTRICT Panchayat Unions (Blocks)
- ↑ 2011 Census of Kancheepuram District
- ↑ Kancheepuram Block No. of Pachayat Villages (40) [தொடர்பிழந்த இணைப்பு]